New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. \(\vec { a } +2\vec { b } \) மற்றும் \(3\vec { a } +m\vec { b } \) ஆகியவை இணை எனில், m-ன் மதிப்பு______.

    (a)

    3

    (b)

    \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    6

    (d)

    \(\frac { 1 }{ 6 } \)

  2. A, B-ன் நிலை வெக்டர்கள்   \(\vec { a } ,\vec { b } \) எனில் கீழ்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும் .

    (a)

    \(\vec { a } +\vec { b } \)

    (b)

    \(\frac { 2\vec { a } -\vec { b } }{ 2 } \)

    (c)

    \(\frac { 2\vec { a } +\vec { b } }{ 3 } \)

    (d)

    \(\frac { \vec { a } -\vec { b } }{ 3 } \)

  3. \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \)- ஒரே எண்ணளவைக் கொண்டுள்ளது. இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் 60° மற்றும் இவற்றின் திசையிலிப் பெருக்கம் \(\frac { 1 }{ 2 } \)  எனில்,  \(\left| \vec { a } \right| \)-ன் மதிப்பு ______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    7

    (d)

    1

  4. \(\left| \vec { a } \right| =13,\left| \vec { b } \right| =5\) மற்றும் \(\vec { a } .\vec { b } ={ 60 }^{ 0 }\) எனில், \(\left| \vec { a } \times \vec { b } \right| \)-ன் மதிப்பு ______.

    (a)

    15

    (b)

    35

    (c)

    45

    (d)

    25

  5. \(\vec { a } =\hat { i } +\hat { j } +\hat { k } ,\vec { b } =2\hat { i } +x\hat { j } +\hat { k } ,\vec { c } =\hat { i } -\hat { j } +4\hat { k } \) மற்றும் \(\vec { a } .(\vec { b } \times \vec { c } )=70\) எனில் x-ன் மதிப்பு ______.  

    (a)

    5

    (b)

    7

    (c)

    26

    (d)

    10

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Vector Algebra - I Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment