New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. \(\hat { i } +\hat { j } -\hat { k } \) மற்றும் \(\hat { i } -2\hat { j } +\hat { k } \) ஆகிய வெக்டர்களின் கூடுதலுக்கு இணையாக உள்ள அலகு வெக்டர் ______.

    (a)

    \(\frac { \hat { i } +\hat { j } -\hat { k } }{ \sqrt { 5 } } \)

    (b)

    \(\frac { 2\hat { i } +\hat { j } }{ \sqrt { 5 } } \)

    (c)

    \(\frac { 2\hat { i } -\hat { j } +\hat { k } }{ \sqrt { 5 } } \)

    (d)

    \(\frac { 2\hat { i } -\hat { j } }{ \sqrt { 5 } } \)

  2. P என்ற பபுள்ளியின் நிலை வெக்டர் \(\vec { r } =\frac { 9\vec { a } +7\vec { b } }{ 16 } \) என்க . P ஆனது \(\vec { a } \)  மற்றும் \(\vec { b } \)-ஐ நிலை வெக்டர்களாக் கொண்ட புள்ளிகளை இணைக்கும் கோட்டைப் பிரிக்கும் விகிதம் ______.

    (a)

    7 : 9 உட்புறமாக 

    (b)

    9:7 உட்புறமாக 

    (c)

    9:7 வெளிப்புறமாக 

    (d)

    7:9 வெளிப்புறமாக 

  3. \(\lambda \hat { i } +2\lambda \hat { j } +2\lambda \hat { k } \) என்பது ஓரலகு வெக்டர் எனில் ,\(\lambda \) -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 1 }{ 4 } \)

    (c)

    \(\frac { 1 }{ 9 } \)

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)

  4. \(\vec { a } \)மற்றும் \(\vec { b } \)-க்கு  இடைப்பட்ட கோணம் 120°. \(\left| \vec { a } \right| =1,\left| \vec { b } \right| =2\) எனில், \([(\vec { a } +3\vec { b } )\times (3\vec { a } -\vec { b } ){ ] }^{ 2 }\) -ன் மதிப்பு ______.

    (a)

    225

    (b)

    275

    (c)

    325

    (d)

    300

  5. \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \)-ன் மீது \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \) வீழலும்  \(5\hat { i } -\hat { j } -3 \hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +\lambda \hat { k } \) வீழலும் சமம் எனில் \(\lambda \)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\pm 4\)

    (b)

    \(\pm 3\)

    (c)

    \(\pm 5\)

    (d)

    \(\pm 1\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2 ( 11th Standard Tamil Medium Maths Subject Vector Algebra - I Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment