New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. \(5\hat { i } -3\hat { j } +4\hat { k } \) -ன் திசையில் உள்ள ஓர் ஓரலகு வெக்டரைக் காண்க.

  2. 2,3,-6 என திசை விகிதங்களைக் கொண்ட வெக்டரின் திசைக் கொசைன்களைக் காண்க.

  3. \(2\hat { i } +6\hat { j } +3\hat { k } \)-ன் மீது \(\hat { i } +3\hat { j } +7\hat { k } \) -ன் வீழலைக் காண்க.

  4. A(3,-1,2),B(1,-1,-3) மற்றும் C(4,-3,1)ஆகியவற்றை உச்சிப்புள்ளிகளாக் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.

  5. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க.
    \(5\hat { i } -3\hat { j } -48\hat { k } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Vector Algebra - I Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment