11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. வெப்ப இயந்திரத்தை விளக்கி அதன் பயனுறுதிறனுக்கானக் கோவையைப் பெறுக.

  2. கார்னோ வெப்ப இயந்திரத்தைப்பற்றி விரிவாக விளக்குக. 

  3. கார்னோ வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறனுக்கான கோவையைப் பெறுக.

  4. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை என்ட்ரோபியின் அடிப்படையில் விரிவாக விளக்குக.

  5. குளிர்பதனப்பெட்டி ஒன்றின் செயல்பாட்டை உரிய விளக்கங்களுடன் விரிவாக விவாதிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 5 Mark Questions with Solution Part - II)

Write your Comment