11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. தனி ஊசல் சோதனைகளில், தோராயமாக சிறிய கோணங்களை பயன்படுத்துவோம். இச்சிறிய கோணங்களை விவாதிக்க.

  2. புவியை சமச்சீரான R ஆரமுடைய கோளாகப் பொருளாக கருதி, அதன் மையத்தின் வழியே நேரான துளையிடப்படுகிறது. அத்துளையில் தானாக விழும் ஒரு துகள் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் எனவும் அதன் அலைவுநேரம் \(T =2\pi \sqrt {R \over g }\)எனவும் காட்டுக.

  3. தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகளின் 
    1. இயக்க ஆற்றலின் சராசரி மதிப்பானது நிலையாற்றலின் சராசரி மதிப்பிற்கு சமம்
    2. சராசரி நிலையாற்றல் = சராசரி இயக்க ஆற்றல் = \(1\over 2\)(மொத்த ஆற்றல்)
    எனக் காட்டுக.

  4. தனிஊசலை விரிவாக விவாதிக்க.

  5. ஒரு துகளானது தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்வதாக கொள்வோம். x1 நிலையில் துகளானது v1 திசைவேகத்தையும் மற்றும், x2 நிலையில் v2 திசைவேகத்தையும் பெற்றிருப்பதாகக் கருதுவோம். அலைவு நேரம் மற்றும் வீச்சின் தகைவு
    \(\frac { T }{ A } =2\pi \sqrt { \frac { { x }_{ 2 }^{ 2 }-{ x }_{ 1 }^{ 2 } }{ { { v }_{ 1 }^{ 2 }x }_{ 2 }^{ 2 }-{ { v }_{ 2 }^{ 2 }x }_{ 1 }^{ 2 } } } \) எனக் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Oscillations Book back 5 Mark Questions with Solution Part - II)

Write your Comment