11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம் _______.

    (a)

    1.5m

    (b)

    0.5m

    (c)

    1.0m

    (d)

    2.0m

  2. x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.

    (a)

    150ms-1

    (b)

    300ms-1

    (c)

    450ms-1

    (d)

    600ms-1

  3. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  4. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  5. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment