11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.

    (a)

    \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

    (b)

    \(F=\beta x\)

    (c)

    \(F=-\beta x\)

    (d)

    \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  2. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

    (a)

    v

    (b)

    v2

    (c)

    v3

    (d)

    v4

  3. சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms-1 மற்றும் -9ms-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள்  முறையே_______.

    (a)

    -4ms-1 மற்றும் 10ms-1

    (b)

    10ms-1 மற்றும் 0ms-1

    (c)

    -9ms-1 மற்றும் 5ms-1

    (d)

    5ms-1 மற்றும்  1ms-1

  4. k என்ற விசை மாறிலி கொண்ட  ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } k\)

    (b)

    \(\frac { 3 }{ 2 } k\)

    (c)

    3K

    (d)

    6K

  5. x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்குறி மதிப்புள்ள மாறிலிகள். x \(\ge\) 0 என்பதற்கு பொருளின்  நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம் _______.

    (a)

    (b)

    (c)

    (d)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Work, Energy and Power Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment