11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. ஒரு பளு தூக்குபவர் 250 kg நிறையை 5000 N விசையால் 5 m உயரத்திற்கு தூக்குகிறார்.
    (a) பளுதூக்குபவரால் செய்யப்பட்ட வேலை என்ன?
    (b) புவியீர்ப்பு விசையால் செய்யப்பட்ட வேலை என்ன?
    (c) பொருளின் மீது செய்யப்பட்ட நிகர வேலை என்ன?

  2. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
    (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
    (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

  3. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g = 10 m s-2) எனில்
    a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
    b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
    c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
    d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

  4. இரு சுருள்வில்கள் A மற்றும் B யின் சுருள்மாறிலிகள் kA > kB என்றவாறு உள்ளன. அவை சம விசைகளால் நீட்சியடையச் செய்யப்பட்டால் எந்த சுருள்வில்லின் மீது அதிக வேலை செய்யப்பட வேண்டும்?

  5. m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
    (a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
    (b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
    (c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Work, Energy and Power Book back 3 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment