Higher Secondary First Year One Mark Test Volume-1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:25:00 Hrs
Total Marks : 30

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

    30 x 1 = 30
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  3. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  4. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  5. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பைட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  6. 2^50 என்பது எதை குறிக்கும்.

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  7. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  8. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  9. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  10. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  11. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  12. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  13. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  14. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

    (a)

    வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

    (b)

    தரவு விநியோகம்

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    உண்மையான நேரம் செயலாக்க

  15. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  16. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புைறயை நிரந்தரமாக நீக்கும்?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    இவை அனைத்தும்

  17. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  18. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  19. எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  20. இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    வடிவூட்டல் பட்டை

  21. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    File

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  22. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl + E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  23. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  24. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி கால்க் (Visicalc)

    (b)

    லிப்ரே கால்க் (Libre Calc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  25. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும் 

  26. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  27. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Colour

    (d)

    Page Border

  28. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  29. Impress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  30. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Computer Applications Important 1 mark Questions and Answers 2018 )

Write your Comment