+1 Computer Application Creative Question to Get Centum

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    I.பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    15 x 2 = 30
  1. கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

  2. ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  3. சுட்டியின் பலவகைகள் யாவை?

  4. Boot Strap Loader என்றால் என்ன?

  5. BCD குறியீட்டு முறை என்றால் என்ன?

  6. பாட்டை (Bus) என்றால் என்ன?

  7. கேச் (Cache) நினைவகம் -குறிப்பு வரைக.

  8. நினைவக மேலாண்மை என்றால் என்ன?

  9. ரியாக்ட் OS என்றால் என்ன?

  10. மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows)என்றால் என்ன?

  11. File பட்டியைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய்?

  12. சொல் மடிப்பு என்றால் என்ன? 

  13. Writer -ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக. 

  14. நுண்ணறை முகவரி என்றால் என்ன?

  15. கோப்பு நீட்சி (File Extension) என்றால் என்ன?

  16. II.பின்வருவனவற்றிக்கு விடையளி :

    10 x 3 = 30
  17. கைரேகை வருடி குறிப்பு வரைக.

  18. உடன் தொடக்கம் (Warm booting) என்றால் என்ன?

  19. EBCDIC குறிப்பு வரைக.

  20. நேரப் பகிர்வு என்றால் என்ன?

  21. இரு வகையான சன்னல் திரைகள் யாவை?

  22. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  23. லான்ச்சர் (Launcher) என்றால் என்ன?அதன் பயன் யாது?

  24. தானியங்கு சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?  

  25. Insert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்?

  26. Impress-ன் சிறப்பியல்புகள் யாவை?

  27. III.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    8 x 5 = 40
  28. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  29. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  30. ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.

  31. விண்டோஸில் உள்ள Shut down என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி. 

  32. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி?       

  33. ரைட்டர் ஆவணத்தில் ஏதேனும் ஒரு உரைக்கு  Auto  text மூலம் குறுக்குவழி  அமைத்தலுக்கான வழிகளை எழுதுக.  

  34. ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.

  35. Impress-ன் முதன்மை சன்னலில் உள்ள சில்லு பலகத்தின் பயன்களைப் பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி தேர்வு 2019 ( 11th Standard Computer Application Model Exam 2019 )

Write your Comment