Special One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

தொகுதி -II

Time : 00:25:00 Hrs
Total Marks : 40
    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :
    40 x 1 = 40
  1. WLAN - என்பதன் விரிவாக்கம் _____.

    (a)

    Wireless Local Area Network

    (b)

    Wired local Area Network

    (c)

    Wireless Local Area Netware

    (d)

    Wireless Area Netbande

  2. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  3. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  4. இணையம்_____ஆல் நிர்வகிக்கப்படுகிறது?

    (a)

    ICANM

    (b)

    ICANN

    (c)

    ICMA

    (d)

    ICNNA

  5. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  6. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

    (a)

    டிம் – பெர்னர்ஸ் லீ

    (b)

    டிம் –பர்னார்டு லீ

    (c)

    கிம் – பெர்னர்ஸ்

    (d)

    கிம் – பர்னார்டு

  7. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  8. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  9. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உலாவுதல் (Surfing)

    (b)

    தேடுதல் (Searching)

    (c)

    கண்டறிதல் (Finding)

    (d)

    கண்ணோட்டமிடல் (glancing)

  10. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  11. எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  12. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  13. HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன

    (a)

    இருநிலை எண்கள்

    (b)

    எண்ம எண்கள்

    (c)

    பதின்மஎண்கள்

    (d)

    பதினறும எண்கள்

  14. எத்தனை வகையாக தலைப்பு ஒட்டுகள் HTML ல் உள்ளன?

    (a)

    6

    (b)

    4

    (c)

    8

    (d)

    3

  15. HTML ல் பத்திகளை வரையறுக்க______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < para >

    (b)

    < p >

    (c)

    < q >

    (d)

    < br >

  16. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  17. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  18. பின்வரும் எது, இயக்க அமைப்பு செயல்பாடு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  19. பின்வரும் கூற்றுகளை தடித்த அவற்றில் சரியானறை தேர்ந்தெடு :
    (I) HTML-ல் பித்தொடுப்புகளை உருவாக்க இணைப்பானது பயன்படுகிறது
    (II) HREF என்பது Hypertext Markup File

    (a)

    I is correct

    (b)

    II is correct

    (c)

    I and II is correct

    (d)

    Both are wrong

  20. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு:

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  21. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  22. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  23. CSS கோப்பின் நீட்டிப்பு யாது?

    (a)

    .ssc

    (b)

    .css

    (c)

    .csc

    (d)

    .htm

  24. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    [ ]

    (c)

    { }

    (d)

    <>

  25. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  26. சேர்க்கப்பட்ட உரையை குறிப்புரை என்று எது உணர்த்துகிறது ?

    (a)

    /* */

    (b)

    !* *!

    (c)

    <* *>

    (d)

    \* *\

  27. if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்

    (a)

    While

    (b)

    If

    (c)

    Else-if

    (d)

    Switch

  28. இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?

    (a)

    Loop

    (b)

    If-else

    (c)

    Switch

    (d)

    For

  29. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  30. இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?

    (a)

    For

    (b)

    While

    (c)

    If

    (d)

    Do while

  31. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  32. கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?

    (a)

    நூலக செயற்கூறுகள்

    (b)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்

    (c)

    இயல்பு செயற்கூறுகள்

    (d)

    சாதாரணமான செயற்கூறுகள்

  33. பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    கூறுகள்

    (c)

    கணங்கள்

    (d)

    ஆணைகள்

  34. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது

    (a)

    இலவச பொருள்

    (b)

    வேர்ஸ்

    (c)

    இலவச மென்பொருள்

    (d)

    மென்பொருள்

  35. கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?

    (a)

    நச்சுநிரல்

    (b)

    வார்ம்ஸ்

    (c)

    ஸ்லைவேர்

    (d)

    ட்ரோஜன்

  36. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?

    (a)

    வார்ம்ஸ்

    (b)

    ட்ரோஜன்

    (c)

    ஸ்பைவேர்

    (d)

    குக்கிகள்

  37. பறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது

    (a)

    மின்னனு தரவு உள் பறிமாற்றம்

    (b)

    மின்னனு தரவு பரிமாற்றம்

    (c)

    மின்னனு தரவு மாற்றம்

    (d)

    மின்சார தரவு பரிமாற்றம்

  38. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019

    (a)

    < head >

    (b)

    < Java >

    (c)

    < Script >

    (d)

    < text >

  39. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  40. நிரலில் நேரடியாக மாறிக்கு கொடுக்கப்படும் தரவு மதிப்பை இதனால் கொடுக்கலாம்

    (a)

    மடக்கு

    (b)

    நிலையுரு

    (c)

    கூற்று

    (d)

    உரை

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th computer applications important question paper )

Write your Comment