XI Full Test Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    20 x 5 = 100
  1. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.

  3. மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

  4. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

  5. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  6. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  7. தற்சுழற்ச்சி முறையை விளக்குகிறது. A, B, C, D, E என்ற 5 வாடிக்கையாளர்களாலான வரிசையை [A , B, C, D, E] என்று குறிப்பிடுவோம் இப்போது  [A , B, C, D, E] என்ற வரிசைமுறையின் நீளத்தைக் கத்தைக் கணக்கிட வேண்டும். சிக்கலை தீர்க்கின்ற தீர்ப்பானுக்கு (solver), length என்று பெயரிடுவோம். இந்த length என்ற தீர்ப்பானுக்கு நாம் ஒரு வரிசையை உள்ளீடாகத் தந்தால், அது அந்த வரிசைமுறையின் நீளத்தை வெளியீடாகக் கொடுக்கும்.

  8. C++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.

  9. பிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  10. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  11. கொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.
    S = 1 + x + x2 +..... + xn

  12. for மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. தற்சுழற்சி என்றால் என்ன? தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.

  14. கட்டுருவில் மதிப்பு மூலம் அழைத்தலை  விவரி.

  15. 10 மாணவர்களின் மதிப்பெண்களை பிடித்து அவற்றின் சராசரியை காணும் C++ நிரலை எழுதுக.

  16. பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.

  17. ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக 

  18. செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

  19. பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.

  20. களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை?மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினாக்கள் ( 11th Computer Science Important Question )

Write your Comment