XI Full Portion One Mark Creative

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு _______ ஆகும்.

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  2. யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

    (a)

    சையனோபாக்டீரியா

    (b)

    யூகேரியோட்டுகள்

    (c)

    மெத்தனோஜென்கள்

    (d)

    யூபாக்டீரியா

  3. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  4. கீழ்க்காணும் எந்த உயிரியல் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது? 

    (a)

    மீன் 

    (b)

    உருளைப்புழு 

    (c)

    மண்புழு 

    (d)

    கல்லீரல் புழு    

  5. கால்களற்ற இருவாழ்வி_______.

    (a)

    இத்தியோஃபிஸ்   

    (b)

    ஹைலா  

    (c)

    ரானா 

    (d)

    சலமான்டர்    

  6. சமச்சீரற்ற உடலமைப்பை பெற்றுள்ள விலங்குகளின் பண்பு

    (a)

    நிரந்தரமான உடலமைப்பு, வடிவம் கிடையாது

    (b)

    ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகிறது

    (c)

    உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சமப்பகுதிகளாகப் பிரிக்காது

    (d)

    இவை அனைத்தும்

  7. எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.

    (a)

    உணவுக் குழல்

    (b)

    மூச்சுக் குழல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்

  8. மாறும் உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ள விலங்குல வகுப்பு இதுவல்ல

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    மீன்கள்

    (c)

    ரெப்டிலியா

    (d)

    இருவாழ்விகள்

  9. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  10. நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    எண்ணெய் சுரக்கும் சுரப்பி

    (b)

    ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி

    (c)

    நொதிகளை சுரக்கும் சுரப்பி

    (d)

    மெழுகினை சுரக்கும் சுரப்பி

  11. பயன்படுத்தப்படாத அதிகப்படியான உணவுப்பொருட்களை கொழுப்பாக மாறி இங்கு சேமித்து வைக்கப்படுகிறது

    (a)

    சுரப்பு எபிதீலியம்

    (b)

    அடிபோஸ் திசு

    (c)

    ரெட்டிகுலார் திசு

    (d)

    ஏரியோலார் திசு

  12. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது _______.

    (a)

    13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

    (b)

    14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

    (c)

    12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

    (d)

    14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

  13. மண்புழுவைப் பற்றிய கீழ்கண்ட வாக்கியத்தில் தவறானதை கண்டுபிடி

    (a)

    உணவுகுழல் மேல் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (b)

    உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.

    (c)

    முதுகுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.

    (d)

    வயிற்றுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.

  14. கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.

    (a)

    புரதம்

    (b)

    கியூட்டின்

    (c)

    செல்லுலோஸ்

    (d)

    கைட்டின்

  15. கரப்பான் பூச்சியின் சுவாச உறுப்பு

    (a)

    ஸ்பைரக்கிள்கள்

    (b)

    ஸ்டிக்மேட்டா

    (c)

    மூச்சுக்குழல்கள்

    (d)

    சுவாசத்துளைகள்

  16. கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க உறுப்பு எது?

    (a)

    மாலபீஜியன் நுண்குழல்கள்

    (b)

    நெஃப்ரோசைட்டுகள் 

    (c)

    கியூட்டிகிள்

    (d)

    இவை அனைத்தும்

  17. தவளையை காணப்படும் சுவாச உறுப்பு

    (a)

    செவுள்கள்

    (b)

    தோல்

    (c)

    வாய்க்குழி

    (d)

    இவை அனைத்தும்

  18. தவளையில் பரிவு மற்றும் இணைபரிவு நரம்பு மண்டலம் என்பது.

    (a)

    மைய நரம்பு மண்டலம்

    (b)

    மத்திய நரம்பு மண்டலம்

    (c)

    புறநரம்பு மண்டலம்

    (d)

    தானியங்கு நரம்பு மண்டலம்

  19. தவளையின் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான எந்த வாக்கியம் தவறானது?

    (a)

    ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் பொதுவான கழிவுநீக்க இனப்பெருக்கப்பாதை காணப்படுகிறது .

    (b)

    விந்தகம் சிறுநீரகத்தோடு இணைந்துள்ளது.

    (c)

    பெண் தவளைகளில் அண்ட நாளங்களிலிருந்து தனித்துக் காணப்டுகினறன

    (d)

    தவளையில் அக்கருவுருதல் நடைபெறுகிறது

  20. ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

    (a)

    கல்லீரல் - கணைய நாளம்

    (b)

    பொதுப் பித்த நாளம்

    (c)

    கணைய நாளம்

    (d)

    சிஸ்டிக் நாளம்

  21. எண்டிரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது.

    (a)

    பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்

    (b)

    டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்

    (c)

    புரதங்களைப் பாலிபெப்டைடுகளாக மாற்றுதலில்

    (d)

    காசினோஜனை காசினாக மாற்றுதலில்

  22. உணவை விழுங்கும் செய்யலின்போது, மூச்சுக்குழலுக்குள் உணவு சென்றுவிடாமல் தடுப்பது.

    (a)

    கல்லட் 

    (b)

    கிளாஸ்டிஸ்

    (c)

    எப்பிகிளாட்டிஸ்

    (d)

    டான்சில்கள்

  23. உணவிலுள்ள ஸ்டார்ச்சை சிதைப்பது

    (a)

    லிபேஸ்

    (b)

    பெப்ஸின்

    (c)

    அமைலேஸ்

    (d)

    லாக்டேஸ்

  24. கொழுப்பின் கலோரி மதிப்பு _______________ கி.கலோரிகள்/ கிராம்

    (a)

    9.45

    (b)

    9

    (c)

    4.1

    (d)

    5.65

  25. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

    (a)

    கண்

    (b)

    சிறுநீரகம்

    (c)

    தோல்

    (d)

    கல்லீரல்

  26. வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? 

    (a)

    மலச்சிக்கல்

    (b)

    வயிற்றுப்போக்கு

    (c)

    வாந்தி

    (d)

    அஜீரணம்

  27. பூச்சிகளின் சுவாச உறுப்புகள் ______.

    (a)

    மூச்சுக்குழல்கள் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    பச்சை சுரப்பிகள் 

    (d)

    நுரையீரல்கள் 

  28. ஆஸ்துமா ஏற்படக் காரணம் ______.

    (a)

    புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

    (b)

    மூச்சுக்கிளை குழல் மற்றும் நுண்குழலில் வீக்கம்

    (c)

    உதரவிதானச் சேதம் 

    (d)

    நுரையீரல் தொற்று 

  29. மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________

    (a)

    தொண்டை

    (b)

    மூச்சுக்குழல்

    (c)

    காற்று நுண்ணறை

    (d)

    மூச்சுக்கிளை நுண்குழல்

  30. மூச்சுக்குழல் இவ்விடத்தில் வலது மற்றும் இடது முதல்நிலை மூச்சுக்கிளைக் குழல்களைப் பிரிகிறது.

    (a)

    5வது கழுத்து முள்ளெலும்பு

    (b)

    5வது மார்பு முள்ளெலும்பு

    (c)

    5வது இடுப்பு முள்ளெலும்பு

    (d)

    5வது சேக்ரல் முள்ளெலும்பு

  31. தவறான கூற்றைக் கண்டுபிடி

    (a)

    வாயு பரிமாற்றத் தளமாக செயல்படுவது நுண்காற்றுப்பைகள் 

    (b)

    மூச்சுக்கிளை நுண்குழல்களில் 'C' வடிவ குருத்தெலும்புகள் காணப்படுகிறது.

    (c)

    மெல்லியதட்டை எபிதீலியச் செல்கள் காற்றறையின் சுவரில் காணப்படுகிறது

    (d)

    உதரவிதானத்தின் இயல்பான அமைப்பு கூம்புவடிவம்

  32. கூற்று: உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் உட்சுவாசம் நடைபெறுகிறது.
    காரணம்: உதரவிதானம் மார்பறையையும் வயிற்றறையும் பிரிக்கிறது.  

    (a)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு காரணமும் தவறு

  33. இதனுடன் O2 இணைவதில்லை.

    (a)

    ஆக்ஸிஹீமோகுளோபின் 

    (b)

    கார்பாக்ஸி ஹீமோகுளோபின்

    (c)

    கார்பமினோ ஹீமோகுளோபின் 

    (d)

    மெட் ஹீமோகுளோபின்

  34. இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.

    (a)

    கருவின் இரத்தச்சிவப்பணுக்கள்

    (b)

    கரு இதய இரத்தக் குழல் அடைப்பால் பாதிக்கப்படுதல்

    (c)

    கருவின் இரத்த வெள்ளையணுக்கள்

    (d)

    கரு மினமட்டா நோயால் பாதிக்கப்படுதல்

  35. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ______.

    (a)

    நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்

    (b)

    திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்

    (c)

    திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்

    (d)

    எவ்வித மாற்றமும் நிகழவில்லை

  36. உணவு உண்ட பிறகு, ______ ல் குளுகோஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.

    (a)

    மேற் பெருஞ்சிரை மற்றும் கீழ் பெருஞ்சிரை

    (b)

    கல்லீரல் தமனி 

    (c)

    கல்லீரல் சிரை 

    (d)

    கல்லீரல் போர்ட்டல் சிரை 

  37. இரத்தச் சிவப்பணுக்கனுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம்

    (a)

    சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில்  காணப்படுவதால் 

    (b)

    சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால் 

    (c)

    சிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால் 

    (d)

    சிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால் 

  38. இந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்தத் தட்டுகள் 

    (c)

    பிளேட்டுலெட்டுகள் 

    (d)

    இரத்த வெள்ளையணுக்கள் 

  39. இரத்தம் உறைதலை ஆரம்பிப்பது எது?

    (a)

    இரத்தக் குழாயிலுள்ள எண்டோதீலியம் சிதைவடைவது 

    (b)

    கொல்லஜன் இழைகள் தோன்றுவது 

    (c)

    ஃபைப்ரின் தோன்றல் 

    (d)

    ஹிப்பாரின் தோற்றம் 

  40. குடலுறிஞ்சிகளின்  உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது 

    (a)

    குளுக்கோஸ் 

    (b)

    அமினோ அமிலங்கள் 

    (c)

    கொழுப்பு அமிலங்கள் 

    (d)

    வைட்டமின்கள் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் கூடுதல் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11th Biology Creative 1 mark Question )

Write your Comment