11th Creative Short Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  2. நர்மதை மனிதன் குறிப்பு வரைக.

  3. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

  4. ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுது போக்கு குறித்து குறிப்பு தருக.

  5. பதினாறு மகாஜன பதங்களை கூறுக.

  6. புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?

  7. மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?

  8. சமணத்துறவிகளுக்கான ஐம்பெரும் சூளுரைகள் யாவை?

  9. மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.

  10. சமணம் ஒரு சமத்துவமான மதம் -தெளிவுபடுத்துக. (அல்லது) சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?

  11. இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் யாவை?

  12. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

  13. குறிப்பு தருக: முத்ராட்சம்

  14. ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.

  15. குறிப்பு வரைக.
    தட்சசீலம் :

  16. குறிப்பு வரைக.பிந்துசாரர்

  17. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?

  18. கல்வெட்டுக்களைப் பற்றி எழுதுக.

  19. தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை? வெளிநாட்டவரது குறிப்புகள்: 

  20. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.

  21. காந்தார கலையை பற்றி கூறுக.

  22. குறிப்பு வரை: செலியுகஸ் நிகேடர்

  23. ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.

  24. கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.

  25. பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு கூடுதல் வினாக்கள் ( 11th Standard History Creative Question )

Write your Comment