New ! கணிதம் MCQ Practise Tests



Eleventh Standard Cycle Test ( Basic Algebra )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

     I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    5 x 1 = 5
  1. x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x  < y , b  >  0 எனில், _______.

    (a)

    xb

    (b)

    xb>yb

    (c)

    xb≤yb

    (d)

    \(\frac{x}{b}\ge\frac{y}{b}\)

  2. |x - 1| ≥ |x - 3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம் _______.

    (a)

    [0,2]

    (b)

    [2,∞)

    (c)

    (0,2)

    (d)

    (-∞,2)

  3. \(\log_{3}\frac{1}{81}\)-ன் மதிப்பு _______.

    (a)

    -2

    (b)

    -8

    (c)

    -4

    (d)

    -9

  4. logab logbc log c a-ன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    4

  5. \(\frac { kx }{ (x+2)(x-1) } =\frac { 2 }{ x+2 } +\frac { 1 }{ x-1 } \) எனில், k-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  6. II.ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

    10 x 2 = 20
  7. 3|x-2| + 7 = 19 - ன் தீர்வு காண்க.

  8. தீர்க்க: \(\left| \frac { 2 }{ x-4 } \right| >1,\ x\neq 4\)

  9. கீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x - 9 ≥ 0, 4x - 10 ≤ 6

  10. x- px + q = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b எனில், \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } \) - ன் மதிப்பினைக் காண்க 

  11. (i) 23x < 100-ன் தீர்வை x ∈ N
    (ii) 23x < 100-ன் தீர்வை x ∈ Z -க்கு காண்க.

  12. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. x \(\le \) 3y, x \(\ge \)y.

  13. சுருக்குக: (x1/2y-3)1/2 , x,y ≥ 0

  14. \(\log\frac { 75 }{ 16 } -2\log\frac { 5 }{ 9 } +\log\frac { 32 }{ 243 } =\log 2\) என நிறுவுக.

  15. சுருக்குக \((-1000)^{\frac{-2}{3}}\)

  16. விகிதமுறு எண்ணாக்குக: \(\frac{7+\sqrt{6}}{3-\sqrt{2}}\)

  17. log3 5 log25 27 - ன் மதிப்பைக் காண்க.

  18. \(\log\frac { { a }^{ 2 } }{ bc } +\log\frac { { b }^{ 2 } }{ ca } +\log\frac { { c }^{ 2 } }{ ab } =0\) என நிறுவுக.

  19. III.ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    5 x 3 = 15
  20. \(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக

  21. ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தைப் போல் மூன்று மடங்கு காண்க

  22. தீர்வு காண்க: 2x+ x - 15 ≤ 0

  23. \(x=\frac { 2 }{ 5 } ,1+\sqrt { 3 } \) ஆகிய பூஜ்ஜியங்களையும் f(0) = -8 என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் முப்படி பல்லுறுப்புக் கோவையைக் காண்க

  24. பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும் \(\frac{x}{(x+3)(x-4)}\)

  25. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 2x + y \(\ge \) 8, x + 2y \(\ge \) 8, x + y \(\le \) 6.

  26. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    2 x 5 = 10
  27. \(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)

  28. \({ x }^{ 2 }+\sqrt { 2 } x+3=0\) என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha\)மற்றும் \(\beta\) எனில், பூஜ்ஜியங்கள் \(\frac { 1 }{ a } \) மற்றும் \(\frac { 1 }{ \beta } \) உடைய இருபடிக் கோவையைக் காண்க.

  29. கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
    \(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\)

  30. log2x-3log1/2x = 6 - ன் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் வாரத் தேர்வு ( 11th Standard Maths Weekly Test )

Write your Comment