11th Revision Test ( Full Portion )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    20 x 1 = 20
  1. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

    (a)

    நிதிநிலைக் கணக்கியல்

    (b)

    மேலாண்மைக் கணக்கியல்

    (c)

    மனிதவளக் கணக்கியல்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  2. வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.

    (a)

    இருப்பு நிலைக் குறிப்பு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    வியாபாரக் கணக்கு 

    (d)

    இலாப நட்டக் கணக்கு

  3. GAAP என்பது:

    (a)

    பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

    (b)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

    (c)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  4. இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

    (a)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

    (b)

    பேரேட்டுக் கணக்குகள்

    (c)

    இறுதிக் கணக்குகள்

    (d)

    இலாபநட்டக் கணக்குகள்

  5. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  6. பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________. 

    (a)

    வரவு/ஆதாயம் 

    (b)

    செலவு / நட்டம் 

    (c)

    சொத்து 

    (d)

    பொறுப்பு 

  7. இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு

    (a)

    வியாபாராபார கணக்கு

    (b)

    வே வேறுபாட்டு கணக்கு

    (c)

    அனாமத்து கணக்கு

    (d)

    இதர கணக்கு

  8. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

    (a)

    அனைத்து சரக்குகளின் விற்பனை

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

    (d)

    அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

  9. சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  10. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல

    (a)

    காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு

    (b)

    சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

    (c)

    வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது

    (d)

    சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

  11. விதிப்பிழை எழுவது

    (a)

    ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது

    (b)

    ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது

    (c)

    முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது

    (d)

    பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும்போது

  12. கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.

    (a)

    முழுவிடு

    (b)

    தூக்கி எழுதுதல் பிழை

    (c)

    கூட்டல் பிழை

    (d)

    கழித்தல் பிழை

  13. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

    (a)

    ஆண்டுதோறும் அதிகரிக்கும்

    (b)

    ஆண்டுதோறும் குறையும்

    (c)

    அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்

    (d)

    ஆண்டுதோறும் மாறக்கூடியது

  14. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  15. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  16. உள்தூக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?

    (a)

    வியாபாரக் கணக்கில்

    (b)

    இலாப நட்டக் கணக்கில்

    (c)

    கடன் பக்கத்தில்

    (d)

    சொத்து பக்கத்தில்

  17. நிகர இலாபம்.

    (a)

    முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (b)

    முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

    (c)

    எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (d)

    எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

  18. உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______. 

    (a)

    ரூ 56,000 

    (b)

    ரூ 5,600

    (c)

    ரூ5,60,000

    (d)

    ரூ 7,00,000

  19. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

    (a)

    கணினி அமைப்பு செயலிழத்தல்

    (b)

    துல்லியத்தன்மை

    (c)

    பலதுறைப் புலமை

    (d)

    தேக்ககம்

  20. ________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.   

    (a)

    நிதி அறிக்கைகள் 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    கணக்குகள் 

    (d)

    கணக்கேடுகள் 

  21. II. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. இடாப்பு என்றால் என்ன? 

  23. "இரட்டைதன்மை கருத்து" பற்றி குறிப்பு வரைக.

  24. பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
    (அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
    (ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.

  25. தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?

  26. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

  27. பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
    (அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
    (ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

  28. ஒரு நிறுவனம் ரூ. 40,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. நிறுவுதல் செலவாக ரூ. 2,000 மேற்கொண்டது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள். நேர்க்கோட்டு முறையில் ஆண்டுத் தேய்மானத்தொகையை கணக்கிடுக.

  29. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  30. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?

  31. ஆயத்த மென்பொருள்களுக்கான உதாரணங்களில் ஏதேனும் இரண்டைத் தரவும்

  32. III.ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?

  35. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

    ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
    3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
    25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
  36. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  37. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  38. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய ரொக்க  ஏட்டின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    1 வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று 6,500
    2 வங்கியில் செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படவில்லை 10,500
    3 விடுத்த காச�ோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000
    4 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது 500
    5 வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி 180
    6 சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 100
  39. இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?

  40. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
    இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
    முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள்

  41. 31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    தொடக்க சரக்கிருப்பு  5,700
    கொள்முதல்  1,58,000
    கொள்முதல் திருப்பம்  900
    விற்பனை  2,62,000
    விற்பனை திருப்பம்      600

      இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.    

  42. கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன:

    விவரம் பற்று ரூ வரவு ரூ
    பற்பல கடனாளிகள்   30,000
    பெற்ற தள்ளுபடி   1,000

    இவ்விவரங்கள் இலாப நட்டக் கணக்கிலும் இருப்புநிலைக்குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    7 x 5 = 35
    1. ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

       ஜனவரி     ரூ 
       1   ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது     80,000
      2   வங்கியில் செலுத்திய ரொக்கம் 40,000
      3   ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 5,000
      4   லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது 10,000
      5   ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 11,000
      6   சம்பளத்தை ரொக்கமாக வழங்கியது 5,000
      7   லிப்டன் நிறுவனத்திடம் ஜனவரி 4 அன்று கொள்முதல் செய்ததற்கான தொகை காசோலை மூலம் செலுத்தப்பட்ட  
      8   ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 4,000
      9   மின் கட்டணம் ரொக்கமாக செலுத்தப்பட்டது 1,000
      10   நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் 300
    2. திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

      ஜனவரி 2018   ரூ
      1 திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000
      2 ரொக்கக் கொள்முதல் செய்தது 10,000
      5 மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது 6,000
      7 வங்கியில் செலுத்தியது 5,000
      10 அறைகலன் வாங்கியது 2,000
      20 சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது 5,000
      25 ரொக்க விற்பனை 3,500
      26 மோகனுக்குச் செலுத்தியது 3,000
      31 ஊதியம் வழங்கியது 2,800
    1. பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.

      2017 ஜூன் 1 ராஜா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.50,000
      6 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.8,000
      8 தேவி என்பருக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ.9,000
      15 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.4,000
      20 சாந்தி என்பவரிடம் கடனாக சரக்கு வாங்கியது ரூ.5,000
    2. சந்திரமோகன் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.

        ரூ   ரூ
      முதல் 1,24,500 வங்கி மேல்வரைப்பற்று 5,800
      எடுப்புகள் 2,000 மகிழுந்து 20,000
      பெற்ற கடன் 7,000 பொதுச் செலவுகள் 2,500
      விற்பனை 53,400 கட்டடம் 1,10,000
      கொள்முதல் 40,000 சரக்கிருப்பு 16,200
    1. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மகேஷின் உள் திருப்ப ஏட்டில் பதிவு செய்க.

      2017
      ஏப்ரல் 6
      தரம் குறைவு என சங்கர் ஒரு சட்டை ரூ. 150 வீதம் 30 சட்டைகளை திருப்பி அனுப்பினார்.
      ஏப்ரல் 8 ஆணைப்படி இல்லாததால் அமர் தையலகம், ஒரு பனியன் ரூ. 100 வீதம் 10 பனியன்களை திருப்பி அனுப்பியது
      ஏப்ரல் 21 ஆணையின் படி இல்லையென பிரேமா துணியகம், ஒன்று ரூ. 200 வீதம்,
      12 சுடிதார்களை திருப்பி அனுப்பியது
    2. பின்வரும் நடவடிக்கைகளை ஜான் பாண்டியன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

      2017 டிசம்பர்    ரூ
      1 ரொக்க இருப்பு முன் தூக்கி எழுதப்பட்டது 12,600
      1 வங்கி மேல்வரை்வரைப்பற்று முன் தூக்கி எழுதப்பட்டது 36,000
      1 சில்லறைக் காசாளருக்கு முன்பணம் காசோலை மூலம் கொடுத்தது 3,000
      5 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 12,000
      7 பங்குகள் முதலீட்டின் மீது வங்கி வசூலித்த பங்காதாயம் 1,000
      13 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 10,000
      14 வங்கி மேல்வரைப் பற்றிற்காக வங்கி வசூலித்த வட்டி 1,500
      18 சித்திக் என்பவருக்கு காசோலை கொடுத்தது 8,000
        அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி 200
      24 காப்பீட்டுக் கோரல் பணம் காசோலையாகப் பெறப்பட்டு
      அன்றே வங்கியில் செலுத்தப்பட்டது
      17,000
      28 பாஸ்கரிடம் பெற்ற ரொக்கம்  15,000
        அவருக்கு அளித்த தள்ளுபடி  150
      31 கையில் ரூ 18,600 வைத்துக் கொண்டு மீதமுள்ள தொகை வங்கியில் செலுத்தப்பட்டது  
    1. பின்வரும் தகவல்களிலிருந்து 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயாரித்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கணக்கிடவும்.

        விவரம் ரூ
      1 ரொக்க ஏட்டின் படி இருப்பு 15,000
      2 செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 1,000
      3 2017 டிசம்பர் 31-க்கு முன்னர் விடுத்த காசோலை  ரொக்க ஏட்டில் பதியப்பெற்று அந்நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில் 1,500
      4 வங்கியால் நேரடியாகப் பெற்ற பங்காதாயம் 200
      5 வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பெற்ற வாடகை 1,000
      6 வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை ரொக்க ஏட்டில் பதியப்படவில் 1,200
      7 2017 டிசம்பர் 30 அன்று வங்கியால் செய்யசெய்யப்பட்ட தவறுதலான பற்று 500
      8 இணைய வங்கி வாயிலாக செலுத்தியது ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டது 300
    2. திரு.சீனிவாசன் அவர்களின் ஏடுகளில் வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.  

      ரொக்க ஏடு
      ப                                                                                                வ 
      நாள் விவரம் ரூ நாள் விவரம் ரூ
      2003 பிப்.1  இரும்பு கீ/கொ 22,148 2003 பிப்.3 மணி  2,822
      18 குமார்  12,000 15 கிரி  750
      19 விற்பனை [ராம்] 200 20 சிதம்பரம்  87
      28 பாலு 8,345 20 கொள்முதல்[பத்மா] 182
      28 கழிவு[பாபு] 810 26 சம்பளம்[சோமு] 150
        வெங்கடேசன்  3,412 26 சுந்தரம் 8,820
            28 ரங்கன்  2,346
              இருப்பு கீ/இ    31,758
          46,915     46,915
      செல்லேடு
      நாள் விவரம் பற்று எடுப்புகள்
      ரூ
      வரவு வைப்புகள்
      ரூ
      இருப்பு/பற்று
      வரவு 
      2003 பிப்.1  இருப்பு கீ/கொ      22,148
      4 மணி  2,822   19,326
      16 கிரி  750   18,576
      19 குமார்    12,000 30,576
      20 ராம்    200  
      20 சிதம்பரம் 87    
      20 பத்மா  182   30,567
      26 சோமு  150   30,357
      28 காப்பீடு கட்டணம்  92    
        செ.மா.சீட்டு  2,500    
        பாபு    810  
        முத்து    1,200  
        வட்டி    32  
        முதலீடு மீது வட்டி    135  
        பெ.மா.சீட்டு     750 30,692
    1. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின் வரும் பிழைகளைத் திருத்தவும்.
      (அ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ரூ.2,000 கூலிக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
      (இ) ரூ.200-க்கு சரக்கு கொள்முதல் செய்தது கொள்முதல் கணக்கில் ரூ.2,000 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
      (ஈ) விற்பனை ஏட்டில் ரூ.1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
      (உ) முகிலுக்கு ரொக்கம் ரூ.2,800 செலுத்தியது அகில் கணக்கில் ரூ.2,000 என பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது

    2. ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.

    1. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
      (i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
      (ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
      (iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
      (iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
      (v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

      விவரம் ரூ விவரம் ரூ
      தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
      உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
      மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
      ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
      ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
      கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
      உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
      வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
      நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
    1. பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ற்கான இலாபநட்டக் கணக்கு தயாரிக்க.

       விவரம்   ரூ   விவரம்   ரூ 
        மொத்த இலாபம்        50,000   பெற்ற வாடகை       2,000
        சம்பளம் 18,000   பெற்ற தள்ளுபடி 3,000
        அலுவலக வாடகை செலுத்தியது    12,000   வெளித் தூக்குக் கூலி   2,500
        விளம்பரம் 8,000   தீக்காப்பீட்டு முனைமம்    6,500

      சரிக்கட்டுதல்கள்:
      (அ) பெற வேண்டிய வாடகை இன்னமும் பெறப்படாதது ரூ 500
      (ஆ) தீக்காப்பீட்டு முனைமம் முன்கூட்டிச் செலுத்தியது ரூ 1,500
      (இ) மேலாளருக்கான கழிவு, அக்கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% அனுமதிக்கவும்.

    2. மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
      (அ) பை விளக்கப்படம்
      (ஆ) டோனட் விளக்கப்படம்

        A B C D E F G
      1 City Chennai Coimbatore Madurai Trichy Tanjore Tirunelveli
      2 SALES
      (ரூ in lakhs)
      500 350 250 250 200 150

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு பாடத் திருப்புதல் தேர்வு ( 11th accountancy full portion test )

Write your Comment