All Chapter 1 Mark

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 36
    Choose The Correct Answer:
    36 x 1 = 36
  1. A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 - A = ______.

    (a)

    A-1

    (b)

    \(\frac { { A }^{ -1 } }{ 2 } \)

    (c)

    3A-1

    (d)

    2A-1

  2. ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2= ______.

    (a)

    A-1

    (b)

    (AT)2

    (c)

    AT

    (d)

    (A-1)2

  3. A ஒரு 3*3 அணி மற்றும் B ஒரு சேமிப்பு அணி |B|=64 எனில் |A|=

    (a)

    \(\neq \)2

    (b)

    \(\neq \)4

    (c)

    \(\neq \)8

    (d)

    \(\neq \)12

  4. ρ(A)=ρ([A/B])= மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை, அத்தொகுப்பானது  ____________.

    (a)

    ஒருங்கமைவுடன் எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்.

    (b)

    ஒருங்கமைவுடையது 

    (c)

    ஒருங்கமைவுற்றது 

    (d)

    ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்.

  5. z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2i z2\(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  6. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.

    (a)

    (1, 0)

    (b)

    (-1, 1)

    (c)

    (0, 1)

    (d)

    (1, 1)

  7. x = cos θ + i sin θ எனில், \({ x }^{ n }+\frac { 1 }{ { x }^{ n } } \) ன் மதிப்பானது

    (a)

    2 cos θ

    (b)

    2i sin nθ

    (c)

    2i sin nθ

    (d)

    2i cos nθ

  8. \(\frac { { { (cos45 }^{ o }+isin{ 45 }^{ o }) }^{ 2 }(cos{ 30 }^{ o }-isin{ 30 }^{ o }) }{ cos{ 30 }^{ o }+isin{ 30 }^{ o } } \) மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(-\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \)

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \)

  9. x3+64 -ன் ஒரு பூச்சியமாக்கி _______.

    (a)

    0

    (b)

    4

    (c)

    4i

    (d)

    -4

  10. \(\overset { n }{ \underset { r=0 }{ \Sigma } } \)nCr(-1)rxr எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை _______.

    (a)

    0

    (b)

    n

    (c)

    < n

    (d)

    r

  11. a>0, b>0, c>0 என்க. ax2+bx+c=0 இந்த இரு மூலங்களும் 

    (a)

    மெய் மற்றும் குறை 

    (b)

    மெய் மற்றும் மிகை 

    (c)

    விகிதமுறு எண்கள் 

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை 

  12. சமன்பாடு x3+bx2+cx-1=0  வின் மூலங்கள் அதிகரிக்கும் பெருக்குத் தொடர் முறையில் அமைந்தால் ________ 

    (a)

    மூலங்களில் ஒன்றானது 2

    (b)

    மூலங்களில் ஒன்றானது 1

    (c)

    மூலங்களில் ஒன்றானது -1

    (d)

    மூலங்களில் ஒன்றானது -2

  13. \({ \sin }^{ -1 } x+{ \sin }^{ -1 }y=\frac { 2\pi }{ 3 } ;\) எனில் cos-1 x+cos-1 y என்பதன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{2\pi}{3}\)

    (b)

    \(\frac{\pi}{3}\)

    (c)

    \(\frac{\pi}{6}\)

    (d)

    \({\pi}\)

  14. |x|<1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{x}{\sqrt{1-x^2}}\)

    (b)

    \(\frac{1}{\sqrt{1-x^2}}\)

    (c)

    \(\frac{1}{\sqrt{1+x^2}}\)

    (d)

    \(\frac{x}{\sqrt{1+x^2}}\)

  15. sin-1 \(\left( cos\frac { 33\pi }{ 5 } \right) \) இன் மதிப்பு ____________ 

    (a)

    \(\frac { 3\pi }{ 5 } \)

    (b)

    \(\frac { -\pi }{ 10 } \)

    (c)

    \(\frac { \pi }{ 10 } \)

    (d)

    \(\frac { 7\pi }{ 5 } \)

  16. sin-1 \(\left( \frac { -1 }{ 2 } \right) \) ன் முதன்மை மதிப்பு _______________

    (a)

    \(\frac { \pi }{ 6 } \)

    (b)

    \(\frac { -\pi }{ 6 } \)

    (c)

    \(\frac { \pi }{ 3 } \)

    (d)

    \(\frac { -\pi }{ 3 } \)

  17. நேர்க்கோடு 2x+4y=3-க்கு இணையாக x2+y2−2x−2y+1=0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.

    (a)

    x+2y=3

    (b)

    x+2y+3= 0

    (c)

    2x+4y+3=0

    (d)

    x−2y+3= 0

  18. (-2,0)-இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = \(\frac { -9 }{ 2 } \)-க்கு இடையேயான தூரத்தைப் போல் \(\frac { 2 }{ 3 } \) மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை _______.

    (a)

    பரவளையம்

    (b)

    அதிபரவளையம்

    (c)

    நீள்வட்டம்

    (d)

    வட்டம்

  19. பரவளையம் y2=4x க்கு (1,4) லிருந்து வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடையேயான கோணம் ___________

    (a)

    \(\cfrac { \pi }{ 2 } \)

    (b)

    \(\cfrac { \pi }{ 3 } \)

    (c)

    \(\cfrac { \pi }{ 4 } \)

    (d)

    \(\cfrac { \pi }{ 5 } \)

  20. நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 3 } } =1\) மற்றும் அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) க்கு மையத் தொலைத் தவுகள் e1,e2 எனில் 

    (a)

    \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=1\quad \)

    (b)

    \({ e }_{ 1 }^{ 2 }+{ e }_{ 2 }^{ 2 }=1\)

    (c)

    \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)

    (d)

    \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)

  21. \(\vec { \beta } \) மற்றும் \(\vec { \gamma } \) ஆகியவை அமைக்கும் தளத்தில் அமைந்துள்ளது எனில் _______.

    (a)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =1\)

    (b)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =-1\)

    (c)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =0\)

    (d)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =2\)

  22. ஆதிப்புள்ளியிலிருந்து 3x 6y + 2z + 7 =0 என்ற தளத்திற்கு உள்ள தொலைவு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  23. \(\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) \) மற்றும் \(\left( \overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) \) வெக்டர்களின் செங்குத்து வெக்டர்களின் எண்ணிக்கை 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

  24. \(\vec { a } \times \vec { b } =\vec { a } .\vec { b } \) எனில், வெக்டர்கள் \(\vec { a }\) மற்றும் \(\vec { a }\) க்கு இடையேயான கோணம் _________ 

    (a)

    \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    \(\frac { \pi }{ 3 } \)

    (c)

    \(\frac { \pi }{ 6 } \)

    (d)

    \(\frac { \pi }{ 2 } \)

  25. ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.

    (a)

    \(\frac { 3 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (b)

    \(\frac { 4 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (c)

    \(\frac { 1 }{ 5 } \)ரேடியன்கள்/வினாடி

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)ரேடியன்கள்/வினாடி

  26. ஆதியில் y2 = x மற்றும் x2 = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் _______.

    (a)

    \({ \tan }^{ -1 }\frac { 3 }{ 4 } \)

    (b)

    \({ \tan }^{ -1 }\left( \frac { 4 }{ 3 } \right) \)

    (c)

    \(\frac { \pi }{ 2 } \)

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)

  27. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 4 செமீ மற்றும் அதன் பிழை 0.1 செமீ எனில் கன அளவு கணக்கீட்டில் ஏற்படும் பிழை _______.

    (a)

    0.4 கன செமீ

    (b)

    0.45 கன செமீ

    (c)

    2 கன செமீ

    (d)

    4.8 கன செமீ

  28. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம் ____.

    (a)

    0.3xdx மீ3

    (b)

    0.03x மீ3

    (c)

    0.03x2மீ3

    (d)

    0.03x3மீ3

  29. y2 = 4x என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் இடையே பரப்பானது _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 4 }{ 3 } \)

    (c)

    \(\frac { 8 }{ 3 } \)

    (d)

    \(\frac { 5 }{ 3 } \)

  30. \(\int _{ 0 }^{ a }{ { (\sqrt { { a }^{ 2 }-{ x }^{ 2 } } ) }^{ 3 } } dx\) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { { \pi a }^{ 3 } }{ 16 } \)

    (b)

    \(\frac { 3{ \pi a }^{ 4 } }{ 16 } \)

    (c)

    \(\frac { 3{ \pi a }^{ 4 } }{ 16 } \)

    (d)

    \(\frac { 3{ \pi a }^{ 4 } }{ 8 } \)

  31. y = Ae+ Be-x , இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு _______.

    (a)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\)

    (b)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)

    (c)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } +y=0\)

    (d)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } -y=0\)

  32. \(\int _{ 0 }^{ x }{ f\left( { t } \right) dt=x+ } \int _{ x }^{ 1 }{ t\quad f(t)dt } \) எனில் f(1) இன் மதிப்பு 

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    2

    (c)

    1

    (d)

    \(\frac { 3 }{ 4 } \)

  33. \(f(x)=\frac{1}{12},a < x < b\)  எனும் சார்பு ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு அடர்த்தி சார்பினைக் குறிக்கிறது எனில், பின்வருவனவற்றுள் எது a மற்றும் b -இன் மதிப்புகளாக இராது?

    (a)

    0 மற்றும் 12

    (b)

    5 மற்றும் 17

    (c)

    7 மற்றும் 19

    (d)

    16 மற்றும் 24

  34. சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு  மற்றும் E(X) = \(\frac{7}{12}\) ,எனில் a மற்றும் b -ன் மதிப்புகள் முறையே _______.

    (a)

    1 மற்றும் \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{2}\) மற்றும் 1

    (c)

    2 மற்றும் 1

    (d)

    1 மற்றும் 2

  35. கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை.

    (a)

    (b)

    (c)

    (d)

  36. பின்வருபவைகளில்  -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.

    (a)

    கழித்தல் 

    (b)

    பெருக்கல் 

    (c)

    வகுத்தல் 

    (d)

    அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய ஒரு மதிப்பென் வினாக்கள்  (12th Standard Mathematics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment