முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 18

    பகுதி I

    9 x 2 = 18
  1. இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  2. இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேயரின் இரண்டு அடக்கு முறை சட்டங்கள் யாவை?

  3. சுதேசி பற்றி காந்திஜியின் கருது யாது?

  4. AITUC - பற்றி சுருக்கமாக எழுதுக?

  5. இடதுசாரி இயக்கம் பற்றி எழுதுக?

  6. அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?

  7. நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?

  8. நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.

  9. இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment