மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 16

    பகுதி I

    8 x 2 = 16
  1. காலனியச் சுரண்டல் குறித்தும்,  மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்று கொடுத்தவர்கள் யாவர்?

  2. சுதேசி இயக்கம் எப்போது பிரகடனம் செய்யப்பட்டது?

  3. காந்தியடிகளுக்கு கேய்சர் - இ - ஹிந்த் பட்டம் எவ்வாறு கிடைத்தது?

  4. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  5. ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.

  6. இந்து மகா சபை பற்றி எழுதுக.

  7. தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.

  8. இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment