All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    Answer The Following Question:
    20 x 2 = 40
  1. \(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  2. 3 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 2 அலகுகள் மூலதனம் கொண்டு தயாரிக்கப்படும் உற்பத்தி பொருள்களுக்கான செலவு ரூ.62 ஆகும். 4 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 1 அலகு மூலதனம் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அதன் மொத்த செலவு ரூ.56 எனில், அணிக்கோவை முறையில் தொழிலாளர் மற்றும் மூலதனத்தின் ஒரு அலகுக்கு ஆகும் செலவினைக் காண்க.

  3. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx

  4. மதிப்பிடுக: \(\int { \sqrt { 1+\sin2x dx } } \)

  5. y = x எனும் கோடு, x-அச்சு, x=1 மற்றும் x=2 எனும் எல்லைக்குள் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  6. உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவுக் காண்க.

  7. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0

  8. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
    \(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)

  9. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 43 மற்றும் x = 84 எனும் புள்ளிகளில் y-ன் மதிப்பு காண்க.

    x 40 50 60 70 80 90
    y 184 204 226 250 276 304
  10. D’ -ஐ விட்டமாகவும் A -ஐ பரப்பாகவும் கொண்ட வட்டத்தின் மதிப்புகள் கீழே கொடுகப்பட்டுள்ளது.

    D 80 85 90 95 100
    A 5026 5674 6362 7088 7854

    82 மற்றும் 91 என்பனவற்றை விட்டமாகக் கொண்ட வட்டங்களின் பரப்புகளைக் காண்க.

  11. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்தகவுப் பரவலுக்கான திரள் பரவல் சார்பை அமைக்க

    X 0 1 2 3
    P(X=x) 0.3 0.2 0.4 0.1
  12. தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?

  13. ஈருறுப்பு பரவலின் பண்புகளைப் குறிப்பிடுக.

  14. பாய்சான் பரவலானது ஈருறுப்புப் பரவலின் எல்லையாக அமைவதற்கான கட்டுப்பாடுகளை எழுதுக.

  15. மதிப்பீட்டுப் பண்பளவை என்றால் என்ன?

  16. கூறெடுப்புப் பரவல் மற்றும் திட்டப்பிழை சிறுகுறிப்பு வரைக.

  17. குறியீட்டு எண் வகைப்படுத்தலைக் குறிப்பிடவும்.

  18. குறியீட்டு எண்ணின் போதுமான தன்மையை சோதிக்கும் சோதனைகளை எழுதுக

  19. போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன?

  20. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகக்  கணிதம் அனைத்துப்பாட இரண்டு  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Business Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment