12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 



    20 x 1 = 20
  1. வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.

    (a)

    n−1

    (b)

    n

    (c)

    n+1

    (d)

    n2

  2. ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது______.

    (a)

    ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது

    (b)

    ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது

    (c)

    ஒருங்கமைவு உடையது

    (d)

    ஒருங்கமைவு அற்றது

  3. \(\int { \left[ \frac { 9 }{ x-3 } -\frac { 1 }{ x+1 } \right] }\)dx-ன் மதிப்புச் சார்பு _______.

    (a)

    log|x-|3|-log|x+1|+c

    (b)

    log|x-3|+log|x+1|+c

    (c)

    9log|x-3|-log|x+1|+c

    (d)

    9log|x-3|+log|x+1|+c

  4. \(\int { \frac { 2x+3 }{ \sqrt { { x }^{ 2 }+3x+2 } } } \)dx-ன் மதிப்புச் சார்பு

    (a)

    \(\sqrt { { x }^{ 2 }+3x+2 } +c\)

    (b)

    \(2\sqrt { { x }^{ 2 }+3x+2 } +c\)

    (c)

    \(log({ x }^{ 2 }+3x+2)+c\)

    (d)

    \(\quad \frac { 2 }{ 3 } { ({ x }^{ 2 }+3x+2) }^{ \frac { 3 }{ 2 } }+c\)

  5. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =\(e^{ \frac { -x }{ 10 } }\) எனில், அதன் வருவாய் ____.

    (a)

    -10\(e^{ \frac { -x }{ 10 } }\)

    (b)

    1-\(e^{ \frac { -x }{ 10 } }\)

    (c)

    10\(\left( 1-e^{ \frac { -x }{ 10 } } \right) \)

    (d)

    \(e^{ \frac { -x }{ 10 } }\)+10

  6. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மாறிலி எனில், அதன் தேவைச் சார்பு_____.

    (a)

    MR

    (b)

    MC

    (c)

    C(x)

    (d)

    AC

  7. y=aex+be−x என்ற சமன்பாட்டில் a-யையும் b யையும் நீக்கக் கிடைக்கும் வகைக்கெழுச் சமன்பாடு ____.

    (a)

    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -y\)=0

    (b)

    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=0

    (c)

    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0

    (d)

    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)-x =0

  8. \(\frac { dy }{ dx } =f\left( \frac { y }{ x } \right) \) என்ற வடிவில் உள்ள சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு தீர்க்கப்பட பயன்படுத்தப்படும் பிரதியிடல் ___.

    (a)

    y=v x

    (b)

    v=y x

    (c)

    x=v y

    (d)

    x=v

  9. (x0,y0), (x1,y1) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால்  இலக்ராஞ்சியின் சூத்திரம் _______.

    (a)

    y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)

    (b)

    y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)

    (c)

    y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)

    (d)

    y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)

  10. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து Δ3y0 -ன் மதிப்பு

    x 5 6 9 11
    y 12 13 15 18
    (a)

    1

    (b)

    0

    (c)

    2

    (d)

    -1

  11. நாள் ஒன்றுக்கு பொருள்களின் தேவையானது, மூன்று நாள்களுக்கு முறையே 21, 19, 22 அலகுகள் ஆகும். அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 0.29, 0.40, 0.35 ஆகும். அலகு ஒன்றுக்கு இலாபம் 0.50 பைசாக்கள் எனில், மூன்று நாள்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலபாம்_____.

    (a)

    21, 19, 22

    (b)

    21.5, 19.5, 22.5

    (c)

    0.29, 0.40, 0.35

    (d)

    3.045, 3.8, 3.85

  12. ஒரு தனித்த நிகழ்தகவுப் பரவல் இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்

    (a)

    அட்டவணை 

    (b)

    வரைபடம்

    (c)

    கணிதவியல் சமன்பாடு

    (d)

    இவை அனைத்தும்

  13. Z என்பது திட்ட இயல்நிலை மாறி எனில் Z = -0.5 லிருந்து Z = -3.0 வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது_____.

    (a)

    0.4987

    (b)

    0.1915

    (c)

    0.3072

    (d)

    0.3098

  14. P(Z > z) = 0.8508 எனில் z-ன் (z-என்பது திட்ட இயல்நிலை பரவலை கொண்டுள்ளது) மதிப்பானது ______.

    (a)

    -0.48

    (b)

    0.48

    (c)

    -1.04

    (d)

    1.04

  15. ஒரு முழுமைத் தொகுதியின் _________ கூறு என அழைக்கப்படுகிறது.

    (a)

    முடிவுறா கணம்

    (b)

    முடிவுறு உட்கணம்

    (c)

    முடிவுறு கணம்

    (d)

    முழுமை கணம்

  16. ________ என்ற பண்பானது ஒரு மதிப்பீட்டு அளவையானது மற்றொரு மதிப்பீட்டு அளவையை ஒப்பிடும் போது திறன் வாய்ந்தது என வரையறுக்கப்படுகிறது.

    (a)

    திறன்தன்மை 

    (b)

    நிறைவுத்தன்மை

    (c)

    பிழையற்றதன்மை

    (d)

    நிலைத்தன்மை

  17. ஒரு காலம்சார் தொடரில்__________உள்ளன.

    (a)

    ஐந்து கூறுகள்

    (b)

    நான்கு கூறுகள்

    (c)

    மூன்று கூறுகள்

    (d)

    இரண்டு கூறுகள்

  18. லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.

    (a)

    110

    (b)

    108

    (c)

    100

    (d)

    109

  19. வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது _______.

    (a)

    மேல் இடது மூலை

    (b)

    மேல் வலது மூலை

    (c)

    கீழ் வலது மூலை

    (d)

    கீழ் இடது மூலை

  20. தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது

    (a)

    கிடைக்ககூடிய தகவல்களின் அளவு

    (b)

    நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது

    (c)

    வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்ப து

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)

  22. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ 2{ x }^{ 2 }-9 } \)

  23. விற்பனை பொருள்களின் இறுதிநிலை வருவாய் சார்பு MR =9-4x2 எனில்  தேவை சார்பைக் காண்க.

  24. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -6\frac { dy }{ dx } +8y\)=0

  25. f(-1)=202, f(0)=175, f(1)=82 மற்றும் f(2)=55 எனில் f(0.5) காண்க.

  26. ஆறு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இரண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்க்காணல் குழுவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை X எனக் குறிக்கப்பட்டு. X இன் நிகழ்தகவு நிறைச் சார்பு பின்வருமாறு கண்டறியப்பட்டுள்ளது.
     

    X = x 0 1 2
    P(x) \(\cfrac { 2 }{ 11 } \) \(\cfrac { 5 }{ 11 } \) \(\cfrac { 4 }{ 11 } \)

    நேர்காணல் குழுவில் எத்தனை பெண்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

  27. பிழையற்ற ஒரு நாணயம் 6 முறை சுண்டப்படுகின்றது. அவற்றில் சரியாக 2 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

  28. எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.

  29. குறியீட்டு எண் என்பதை வரையறுக்க.

  30. வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.

      1.             பகுதி-III

          எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 3 = 21
  31. A=\(\left( \begin{matrix} 0 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  32. மதிப்பிடுக: \(\int { \frac { { x }^{ 3 }dx }{ \sqrt { x^{ 8 }+1 } } } \)

  33. காலணிகளின் உற்பத்தியின் எண்ணிக்கை x-ஐ பொறுத்த இறுதிநிலை செலவு 6+10x-6x2 என்க. ஒரு ஜோடி காலணிகள் உற்பத்திக்கான செலவு ரூ.12 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க.

  34. கீழ்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    (4D2+4D-3)y=e2x

  35. U0=1,U1=11, U2=U21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.

  36. ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு பரவல் சார்பு

    இங்கு k ஒரு மாறிலி எனில், (a) k -ன் மதிப்பு யாது ? மற்றும் (b) P(X> 2) -ஐ காண்க

  37. ஒரு குறிப்பிட்ட பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை என்பது மாநில அளவிளான தேர்வின் மூலமாக தீர்மானிக்கப்டுகிறது. தேர்வின் மதிப்பெண்கள் இயல்நிலைப் பரவலை பின்பற்றி சராசரி 500 மற்றும் மாறுபாடு 100 பெற்றுள்ளது. ராகுல் என்ற மாணவர் இப்பல்கலைகழகத்தில் சேர விரும்புகிறார். மேலும் மொத்த தேர்வு எழுதுபவர்களில் குறைந்த பட்சம் 70 சதவீத மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மேலாக அவர் பெற்றாக வேண்டும் என்பதை அறிகிறார். ராகுல் தேர்வு எழுதி அதில் 585 மதிப்பெண்களைப் பெறுகிறார் எனில், அவர் பல்கலைகழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

  38. கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
    வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
    வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
    வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%

  39. எட்டு ஆண்டுகளுக்கான வர்த்தக சம்பந்தமான இலாபங்களுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுகள் 1986 1987 1988 1989 1990 1991 1992 1993
    இலாபம் (ரூ) 15,420 15,470 15,520 21,020 26,500 31,950 35,600 34,900

    மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக

  40. S1, S2, S3, S4 என்ற நான்கு தொழிற்சாலைகளிலிருந்து D1, D2, D3 என்ற கிடங்களுக்கு அனுப்பபடும் பொருள்களுக்கான செலவு, அளிப்பு மற்றும் தேவை விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆரம்பத் தீர்வினை வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி காண்க. இந்த தீர்வுக்கான மொத்த செலவையும் காண்க

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. ஒரு சந்தை ஆய்விற்காக A,B மற்றும் C ஆகிய பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறியீட்டு எண்ணை காண்பதற்காக ஒவ்வொரு பொருளும் மூன்று வித தரங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு நிலையான எடைகள் ஒதுக்கப்படுகிறது. மூன்று பொருள்களின் நுகர்வு பற்றிய தகவல்கள் மற்றும் பொருள்களின் மொத்த எடைகள் ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

      பொருள்கள் தரங்களின் நுகர்வுகள் மொத்த எடைகள்
      I II III
      A 1 2 3 11
      B 2 4 5 21
      C 3 5 6 27
    2. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
      \(\frac { x }{ 2x^{ 4 }-3x^{ 2 }-2 } \)

    1. \(\int _{ a }^{ b }{ dx } \) மற்றும் \(\int _{ a }^{ b } xdx\) எனில், a மற்றும் b-ன் மதிப்புகளைக் காண்க.

    2. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் சார்பு MR =\(\frac { a }{ (x+b)^{ 2 } } \)-c. இங்கு x என்பது பொருள்களின் உற்பத்தி மற்றும் a, b, c என்பன மாறிலிகள் எனில், தேவைச் சார்பு x =\(\frac { a }{ b(p+c) } -b\) என நிறுவுக.

    1. தீர்க்க: (x2+1)\(\frac { dy }{ dx } \)+2xy=4x2

    2. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.

      வருடம் 1961 1962 1963 1964 1965 1966 1967
      உற்பத்தி 200 220 260 - 350 - 430
    1. வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வு காலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.

      வயது 45 50 55 60 65
      காப்பீட்டுத் தொகை 114.84 96.16 83.32 74.48 68.48
    2. ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில் 

      X ன் மதிப்புகள் 0 1 2 3 4 5 6 7
      p(x) 0 a 2a  2a 3a a2 2a2 7a2 + a

      (i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்
      (ii) P(X< 3),
      (iii) P(X> 2) மற்றும்
      (iv) P(2  < X ≤ 5) - ஐ மதிப்பிடவும்.

    1. தயாரிக்கப்படும் பொருள்களில் 5 சதவிகிதம் குறைபாடுள்ளவை . சமவாய்ப்பு முறையில் 20 பொருள்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது
      (i) மூன்று மட்டும் குறைபாடுள்ளதாக
      (ii) குறைந்தபட்சம் இரண்டு பொருள் குறைபாடுள்ளதாக
      (iii) நான்கு மட்டும் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவினை காண்க .
      (iv) சராசரி மற்றும் மாறுபாட்டினைக் கண்டுபிடி.

    2. இயல்நிலை பரவலில் உள்ள ஒரு தொழிற்சாலை ஊழியர்களின் ஊதியங்களின் சராசரி μ மற்றும் மாறுபாட்டளவை 25 என்க. 50 பணியாளர்கள் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் மொத்த ஊதியம் ரூ.2,550 என்க. கருதுகோள், μ = 52, என்பதையும் அதற்கு மாறான கருதுகோள் μ = 49 யையும் 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க.

    1. கூறெடுத்தலின் வகைகளை விவரி.

    2. உற்பத்தி செய்முறையிலிருந்து வழக்கமான இடைவெளியில் 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மாதிரிசராசரி ( X ) மற்றும் வீச்சு (R) ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      மாதிரி 1 2 3 4 5 6 7 8 9 10
      \(\bar { X } \) 49 45 48 53 39 47 46 39 51 45
      R 7 5 7 9 5 8 8 6 7 6

      சராசரி கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடிக்க, மேலும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து கருத்து தருக.. (கொடுக்கப்பட்ட தகவல் A2=0.58,D3=0 மற்றும் D4 = 2.115)

    1. வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.

    2. வோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment