12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. எது சல்பைடு வகை தாது?

    (a)

    பைரார்கைரைட்

    (b)

    மாலகைட்

    (c)

    லிமோனைட்

    (d)

    கயோலினைட்

  2. நுரை மிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    சேகரிப்பான்

    (b)

    குறைக்கும் காரணி

    (c)

    நுரை உருவாக்கும் காரணி

    (d)

    இளக்கி

  3. ஒடுக்க வெப்பநிலையில் கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடுகளை உருவாக்காத உலோகங்களை பிரிக்க பயன்படும் முறை _______.

    (a)

    உலோகத்தை பயன்படுத்தி ஒடுக்குதல்

    (b)

    ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல்

    (c)

    கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்

    (d)

    சுய ஒடுக்கம்

  4. வாலை வடித்தல் முறை மூலம் தூய்மைப்படுத்தும் உலோகம் _______________

    (a)

    டின்

    (b)

    காரீயம்

    (c)

    துத்தநாகம்

    (d)

    பிஸ்மத்

  5. ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் ________.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    மாறிலியாக உள்ளது

    (d)

    பூஜ்யமாகிறது

  6. ஹேலஜன்களில் சிறந்த ஆக்சிஜனேற்றி எது?

    (a)

    ப்ளூரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  7. போரேன்கள் ________ கொண்ட சேர்மங்களாகும்.

    (a)

    பார காந்தத்தன்மை

    (b)

    டையா காந்தத்தன்மை

    (c)

    பெர்ரோ காந்தத்தன்மை

    (d)

    பெர்ரி காந்தத்தன்மை

  8. நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.

    (a)

    அஃபெல்ஸ்பர்

    (b)

    குவார்ட்ஸ்

    (c)

    ஜியோலைட்டுகள்

    (d)

    டால்க்

  9. Sn ஐ விட Pb-  ன் அயனியாக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கக் காரணம்  _______.

    (a)

    Pb - ன் அளவு சிறியதாக இருப்பதால் 

    (b)

    5d - ஆர்பிட்டால்களின் குறைவான திரைமறைப்பு விளைவு 

    (c)

    4f - ஆர்பிட்டால்களின் குறைவான திரைமறைப்பு விளைவு 

    (d)

    Pb - ன் உட்கரு மின்சுமை அதிகமாக இருப்பதால் 

  10. நைட்ரஜனின் மந்தத் தன்மைக்குக் காரணம், மூலக்கூறுகளின் ________.

    (a)

    அதிக எலக்ட்ரான் கவர்திறன்

    (b)

    குறைந்த எலக்ட்ரான் கவர்திறன்

    (c)

    அதிக பிணைப்பு ஆற்றல்

    (d)

    குறைந்த பிணைப்பு ஆற்றல்

  11. ஹைட்ரோ நைட்ரஸ் அமிலத்தின் வாய்ப்பாடு ______.

    (a)

    H2N2O2

    (b)

    H4N2O4

    (c)

    HOONO

    (d)

    HNO2

  12. ஹேலஜன் அமிலங்களில் வலிமை குறைந்த பிணைப்பை உடைய அமிலம் எது?

    (a)

    HF

    (b)

    HCl

    (c)

    HBr

    (d)

    HI

  13. ஹேலஜன் அமிலத்தின் வலிமை குறைந்தது ________.

    (a)

    HF 

    (b)

    HCL 

    (c)

    HBr 

    (d)

    HI 

  14. \(Xe{ F }_{ 2 }\) -\(Xe{ F }_{ 4 }\)\(Xe{ F }_{ 6 }\) வடிவத்தின் முறை ________.

    (a)

    நேர்கோடு- சதுரதளம் - ஒழுங்கற்ற எண்முகி 

    (b)

    சதுரதளம் - நேர்கோடு - ஒழுங்கற்ற எண்முகி 

    (c)

    நேர்கோடு -  எண்முகி - சதுரதளம்

    (d)

    நேர்கோடு- சதுரதளம் - எண்முகி

  15. அதிக உருகு நிலை, கடினத்தன்மை, பளபளப்புத் தன்மை மற்றும் நிறமுள்ள சேர்மங்கள் உருவாக்கும் உலோகங்கள் _______________

    (a)

    கார உலோகங்கள்

    (b)

    கார மண் உலோகங்கள்

    (c)

    இடைநிலை உலோகங்கள்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  16. பின்வருவனவற்றுள் எதில் அதிக தனித்த d எலக்ட்ரான்கள் உள்ளன? 

    (a)

    Zn2+

    (b)

    Fe2+

    (c)

    N3-

    (d)

    Cu+

  17. கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
    காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது 

    (a)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.

    (b)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி 

  18. _________ க்கு அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம்

    (a)

    லாந்தனைடுகள்

    (b)

    ஆக்டினைடுகள்

    (c)

    சீரியம்

    (d)

    யூரோப்பியம்

  19. KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    குரோமைட் இரும்பு தாது

    (b)

    பைரோலுசைட்

    (c)

    பெரஸ் சல்பைடு 

    (d)

    இரும்பு பைரைட்

  20. அசிட்டால்டிஹைடிலிருந்து அசிட்டிக் அமிலம் தயாரிக்க பயன்படும் வினைவேக மாற்றி __________

    (a)

    CO2(CO)8

    (b)

    TiCl4 + Al(C2H5)3

    (c)

    Rh/lr அணைவு

    (d)

    TiCl4

  21. நடுநிலை ஊடகத்தில் KMnO4 -ன் சமான நிறை __________.

    (a)

    31.6

    (b)

    52.67

    (c)

    158

    (d)

    52.76

  22. Sc3+ நிறமற்றது ஏனெனில் __________.

    (a)

    முழுமையாக நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டால்கள் 

    (b)

    முழுமையாக நிரப்பப்பட்ட pஆர்பிட்டால்கள் 

    (c)

    முழுமையாக நிரப்பப்பட்ட s- ஆர்பிட்டால்கள் 

    (d)

    d- எலக்ட்ரான்கள் இல்லாமை 

  23. மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்வது ___________

    (a)

    நேர் அயனிகள் 

    (b)

    எதிர் அயனிகள் 

    (c)

    நடுநிலை மூலக்கூறுகள்

    (d)

    மேற்க்கண்ட அனைத்தும் 

  24. ஈத்தீனின் பலபடியாக்கல் வினையில் பயன்படும் வினைவேக மாற்றி  ______________

    (a)

    சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி 

    (b)

    சீசஸ் உப்பு 

    (c)

    வில்கின்சன் வினை வேக மாற்றி 

    (d)

    மேக்னஸ் பச்சை உப்பு  

  25. பின்வருவனவற்றுள் இணைதிறன் பிணைப்புக் கொள்கையின் வரம்பு எது அல்ல ?

    (a)

    அணைவுச் சேர்மங்களின் நிறங்களை  விளக்கவில்லை 

    (b)

    சுழற்சியால் ஏற்படும் சார்ந்தத் திருப்புத் திறனை கருத்திற் கொள்ளவில்லை 

    (c)

    மாறுபட்ட அணைவுகள் உருவாவதற்கான உரிய விளக்கத்தினை தரவில்லை 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு 

  26. மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் _________ ஆகும்.

    (a)

    அயனிகள் 

    (b)

    அணுக்கள் 

    (c)

    மூலக்கூறுகள் 

    (d)

    உலோகங்கள் 

  27. அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பு என்பது _______________

    (a)

    ABC ABA ______ அமைப்பு 

    (b)

    ABC ABC ______ அமைப்பு 

    (c)

    AB BA ______ அமைப்பு 

    (d)

    ABB ABB ______ அமைப்பு 

  28. எளிய கன சதுர அலகுக்கட்டில்‌ உள்ள அணுக்களின்‌ எண்ணிக்கை ______________

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  29. ஒரு அடிப்படை வினையானது அதன் ________ அடிப்படையில் அறியப்படுகிறது.

    (a)

    வினை வகை 

    (b)

    மூலக்கூறு எண் 

    (c)

    வினை வேகம் 

    (d)

    வினை வேக மாறிலி 

  30. ஒரு இரண்டாம் வகை வினையில், வினைபடு பொருளின் துவக்கச் செறிவினை இரு மடங்காக்கினால், அதன் அரை வாழ்காலம் _________________

    (a)

    இரு மடங்காகும் 

    (b)

    பாதியாகும் 

    (c)

    நான்கு மடங்காகும் 

    (d)

    மாறாதிருக்கும் 

  31. ஒரு முதல் வகை வினை சரிபாதி நிறைவுற 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் அவ்வினை 99.9% நிறைவுற எவ்வளவு நேரம் ஆகும்.

    (a)

    5 மணி நேரம் 

    (b)

    7.5 மணி நேரம் 

    (c)

    10  மணி நேரம் 

    (d)

    20 மணி நேரம் 

  32. 298 K வெப்பநிலையில் pH மதிப்பு உடைய கரைசலில் காணப்படும் OH- அயனிச்செறிவு யாது?

    (a)

    1*10-2 

    (b)

    1*10-10

    (c)

    1*10-4 

    (d)

    1*10-12 

  33.  ஆக்ஸிஜன்‌ ஒடுக்கம்‌. மின்கலத்தில்‌ எந்த மின்வாயில்‌ நடைபெறும்‌?|

    (a)

    எதிர்மின்வாய்‌

    (b)

    நேர்மின்வாய் 

    (c)

    இரண்டிலும்‌

    (d)

    மின்பகுளியில்‌

  34. ஆல்கைனை, ஆல்க்கீனாக குறிப்பிட்ட வினைபுரிவதன்‌ மூலம்‌, ஹைட்ரஜனேற்றம்‌ செய்யும்போது பயன்படுத்தப்படும்‌ வினைவேக 
    மாற்றி _____________

    (a)

    Ni / 250oC

    (b)

    Pt /25oC

    (c)

    குயினோலினால்‌ பகுதியாக கிளர்வுறச்‌ செய்யப்பட்ட Pd

    (d)

    ரானே நிக்கல்‌

  35. இணை மாற்றியத்தை ______________ சேர்மங்கள்‌  வெளிப்‌ படுத்துகின்றன.

    (a)

    ஹைட்ரோகார்பன்‌ 

    (b)

    ஈதர்கள்‌

    (c)

    நைட்ரோ

    (d)

    அமிலங்கள்‌

  36. டைனமைட்டிலுள்ள வினைதிறனுள்ள பகுதிப்பொருள்‌____________________

    (a)

    கீசல்கர்‌

    (b)

    நைட்ரோ கிளிசரின்‌

    (c)

    நைட்ரோ பென்சீன்‌

    (d)

    ட்ரைநைட்ரோ டொலுவின்‌

  37. எத்திலீன்‌ கிளைக்கால்‌ பெர்‌அயோடிக்‌ அமிலத்துடன்‌ வினைபுரிந்து கிடைக்கும்‌  சேர்மம்‌ எது?

    (a)

    பார்மிக்‌ அமிலம்‌

    (b)

     கிளையாக்சால்‌

    (c)

    ஆக்ஸாலிக்‌ அமிலம்‌

    (d)

    கிளையாக்சாலிக்‌ அமிலம்‌

  38. மின்னணுவியல் பற்றவைத்தல் இளக்கியாக மற்றும் துணிகளுக்கு பிளாஸ்டிக் தன்மையூட்ட  பயன்படும் சேர்மம் எது ?

    (a)

    அசிட்டைல் குளோரைடு 

    (b)

    அசிட்டிக் நீரிலி  

    (c)

    மெத்தில் அசிடேட் 

    (d)

    அசிட்டமைடு 

  39. அசிட்டால்டிஹைடு  எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?

    (a)

    கால்சியம்‌ அசிட்டேட்டை காய்ச்சி வடிக்கும்போது

    (b)

     கால்சியம்‌ பார்மேட்டைக்‌ காய்ச்சி வடிக்கும்போது

    (c)

    மெத்தில்‌ ஆல்கஹாலை காய்ச்சி  வடிக்கும்போது

    (d)

    HgSO4 மற்றும்‌ H2SO4 முன்னிலையில்‌ அசிட்டிலீனை நீரேற்றம்‌ செய்யும்போது

  40. எச்சேர்மம்‌ NaHCO3 உடன் ‌ வினைபுரிந்து சோடியம்‌ உப்பையும்‌, CO2 ஐயும்‌ கொடுக்கும்‌?

    (a)

     அசிட்டிக்‌ அமிலம்‌

    (b)

    n -ஹெக்சனால்‌

    (c)

    ஃபீனால்

    (d)

    (ஆ) மற்றும்‌ (இ)

  41. C15H31 COOH என்பது ______________

    (a)

    பால்மிடிக்‌ அமிலம்‌

    (b)

    ஸ்டியரிக்‌ அமிலம்‌

    (c)

    வேலரிக்‌ அமிலம்‌

    (d)

    சக்சினிக்‌ அமிலம்‌

  42. எது டையசோ ஆக்கல் வினைக்கு உட்படாது?

    (a)

    m -டொலுயிடின்  

    (b)

    அனிலின் 

    (c)

    p -அமினோ பீனால் 

    (d)

    பென்சைலமின் 

  43. சுக்ரோஸில் ,குளூக்கோஸும் பரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது __________

    (a)

    C1-C 1

    (b)

    C 1-C 2

    (c)

    C 1-C 4

    (d)

    C 1-C 6

  44. குளுக்கோஸ்+அசிட்டிக் அமில நீரிழி+உலர் சோடியம் அசிடேட் ________.

    (a)

    டைஅசிடேட் 

    (b)

    டெட்ரா அசிடேட் 

    (c)

    பெண்டா அசிடேட் 

    (d)

    ஹெக்சா அசிடேட் 

  45. ராபினோசை நீராற்பகுக்கும் போது கிடைப்பவை எவை?

    (a)

    குளுக்கோஸ்,ப்ரக்டோஸ் ,காலக்டோஸ் 

    (b)

    மால்டோஸ்,குளுக்கோஸ்,ப்ரக்டோஸ் 

    (c)

    சுக்ரோஸ், ப்ரக்டோஸ்,குளுக்கோஸ் 

    (d)

    சுக்ரோஸ் ,மால்டோஸ்,குளுக்கோஸ் 

  46. புரதங்கள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளன?

    (a)

    கிளிசரின் 

    (b)

    அமினோ எஸ்டர்கள் 

    (c)

    அமினோ அமிலங்கள் 

    (d)

    அமைடுகள் 

  47. பின்வருவவற்றுள் எது மயக்கமூட்டி அல்ல?

    (a)

    N2O

    (b)

    CHCI3

    (c)

    ஈதர் 

    (d)

    நோவால்ஜின் 

  48. ஹைட்ரசீன் என்பது ___________

    (a)

    பூச்சி விலகி 

    (b)

    ராக்கெட் உந்தி 

    (c)

    எதிர் ஆக்ஸிஜனேற்றி 

    (d)

    ஆக்ஸிஜனேற்றி 

  49. பென்சிலின் மூலக்கூறுகள் வைப்பது எது? 

    (a)

    C6H5NO2

    (b)

    C9H11N2O4S-R

    (c)

    C6H5SO3H

    (d)

    C9H11N4O2

  50. உணர்வை இழக்க செய்யும்  மருந்துகள் _____எனப்படும் ?

    (a)

    மயக்க மருந்துகள் 

    (b)

    எதிர் உயிரிகள் 

    (c)

    சுர நிவாரணிகள் 

    (d)

     புரை தடுப்பான் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment