12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. பாக்ஸைட்டின் இயைபு  ________.

    (a)

    Al2O3

    (b)

    Al2O3.nH2O

    (c)

    Fe2O3.2H2O

    (d)

    இவை எதுவுமல்ல

  2. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? 

    (a)

    Fe

    (b)

    Cu

    (c)

    Mg

    (d)

    Zn

  3. சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு __________.

    (a)

    (SiO3)2-

    (b)

    (SiO4)2-

    (c)

    (SiO)-

    (d)

    (SiO4)4-

  4. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

    (a)

    குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்

    (b)

    ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது

    (c)

    d - ஆர்ப்பிட்டல்கள் உள்ளன

    (d)

    தன்னுடன் p\(\pi\)-p\(\pi\) பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

  5. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

    (a)

    HI > HBr > HCl > HF

    (b)

    HF > HCl > HBr > HI

    (c)

    HCl > HF > HBr > HI

    (d)

    HI > HCl > HF > HBr

  6. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?

    (a)

    VO2+< Cr2O72-< MnO4-

    (b)

    Cr2 O72-< VO2+< MnO4-

    (c)

    Cr2O72- < MnO4- < VO2+

    (d)

    MnO4< Cr2O72- < VO2+

  7. Mn ன் பழுப்பு நிறச் சேர்மம் (A) ஆனது HCl உடன் வினைபடும் போது, (B) என்ற வாயுவைத் தருகிறது. அதிக அளவு வாயு (B) யை NH3 உடன் வினைப்படுத்தும் போது (C) என்ற வெடிபொருள்  சேர்மத்தைத் தருகிறது. A, B, மற்றும் C ஐக் கண்டறிக.

    (a)

    MnO2, Cl2 , NCl3

    (b)

    MnO,Cl2,NH4Cl 

    (c)

    Mn3O4,Cl2,NCl3 

    (d)

    MnO3,Cl2,NCl2

  8. 0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை ________

    (a)

    0.02

    (b)

    0.002

    (c)

    0.01

    (d)

    0.2

  9. பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?

    (a)

    [Cu(NH3)4][ptCl4] மற்றும் [pt(NH3)4][CuCl4]

    (b)

    [Co(NH3)5(NO3)]SO4 மற்றும் [Co(NH3)5(ONO)]

    (c)

    [Co(NH3)4(NCS)2]ct மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl

    (d)

    (ஆ) மற்றும் (இ) இரண்டும் 

  10. திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு ____________

    (a)

    சகப்பிணைப்பு திண்மம்

    (b)

    உலோகத் திண்மம்

    (c)

    மூலக்கூறு திண்மம்

    (d)

    அயனி திண்மம்

  11. Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை ‘a’ எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முற ___________

    (a)

    \(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 2 } a:\frac { \sqrt { 2 } }{ 2 } a \right) \)

    (b)

    \(\left( \sqrt { 1a } :\sqrt { 3a } :\sqrt { 2a } \right) \)

    (c)

    \(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 4 } a:\frac { 1 }{ 2\sqrt { 2 } } a \right) \)

    (d)

    \(\left( \frac { 1 }{ 2 } a:\sqrt { 3a } :\frac { 1 }{ \sqrt { 2 } } a \right) \)

  12. X மற்றும் Y ஆகிய இரு வேறு அணுக்களைக் கொண்ட ஒரு இரு பரிமாண படிகத்தின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது. கருப்பு நிற சதுரம் மற்றும் வெண்மை நிற சதுரம் ஆகியன முறையே X மற்றும் Y அணுக்களைக் குறித்தால், இந்த அலகு கூட்டு அமைப்பின் அடிப்படையில், அச்சேர்மத்தின் எளிய வாய்ப்பாடு ___________

    (a)

    XY8

    (b)

    X4Y9

    (c)

    XY2

    (d)

    XY4

  13. 2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________

    (a)

    k= k= k3

    (b)

    k= 3k= 2k3

    (c)

    1.5k1= 3k= k3

    (d)

    2k= k= 3k3

  14. இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303x10-2 hour-1 வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)

    (a)

    0.125M

    (b)

    0.215M

    (c)

    0.25x2.303M

    (d)

    0.05M

  15. ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).

    (a)

    \(\left( \frac { 3 }{ 2 } \right) log2\)

    (b)

    \(\left( \frac { 2 }{ 3 } \right) log2\)

    (c)

    \(\left( \frac { 3 }{ 2 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)

    (d)

    \(\left( \frac { 2 }{ 3 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)

  16. \(\rightarrow \)B+C+D  என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி _____________

    (a)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)

    (b)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)

    (c)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)

    (d)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)

  17. 298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் \(2.42\times10^{-3}gL^{-1}\) எனில் அதன் கரை திறன் பெருக்க (Ksp) மதிப்பு. (BaSO4 இன் மோலார் நிறை = 233 g mol-1)

    (a)

    \(1.08\times10^{-14} mol^{2}L^{-2}\)

    (b)

    \(1.08\times10^{-12} mol^{2}L^{-2}\)

    (c)

    \(1.08\times10^{-10} mol^{2}L^{-2}\)

    (d)

    \(1.08\times10^{-8} mol^{2}L^{-2}\)

  18. \(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரை திறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)

    (a)

    10-10

    (b)

    10-12

    (c)

    10-14

    (d)

    கொடுக்கப்பட்ட தகவிலிருந்து கணக்கிட முடியாது

  19. ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1\times10^{-3}\)= 4 எனும் மதிப்பு கொ ண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான  விகிதம் __________

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    10:1

    (d)

    1:10

  20. ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்புகளை கொண்டுள்ள ஒரு தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவை குறிப்பிடுவது ____________

    (a)

    (b)

    \([H^{+}]=K_{a}\) [உப்பு]

    (c)

    \([H^{+}]=K_{a}\) [அமிலம்]

    (d)

  21. பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்த பட்ச நியம கடத்துத்திறனைப் பெற்றுள்ளது எது?

    (a)

    2N

    (b)

    0.002N

    (c)

    0.02N

    (d)

    0.2N

  22. நியம கடத்துத்திறன் மதிப்பு \(k=1.25\times10^{-3}\) S  cm-1 கொண்டுள்ள 0.01M சுறிவுடைய 1:1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப் பி ஒரு மின்கடத்து மின்கலனானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. 250C வெ ப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின்தடை 800\(\Omega \) எனில் கலமாறிலி மதிப்பு ___________

    (a)

    10-1 c m-1

    (b)

    101 c m-1

    (c)

    1 c m-1

    (d)

    \(5.7\times10^{-12}\)

  23. இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?

    (a)

    மீள்தன்மை கொண்டது 

    (b)

    வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது

    (c)

    பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு

    (d)

    புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது

  24. தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________

    (a)

    களி

    (b)

    பால்மம்

    (c)

    திண்மக் கூழ்மம்

    (d)

    கூழ்மக் கரைசல்.

  25. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது  தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________

    (a)

    ΔH அதிகரிக்கிறது

    (b)

    ΔS அதிகரிக்கிறது

    (c)

    ΔG அதிகரிக்கிறது

    (d)

    ΔS குறைகிறது

  26. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின்  நீராற்பகுக்க மூவிணைய ஆல்ஹகாலைத் தரும்?

    (a)

    பென்சால்டிஹைடு

    (b)

    புரப்பனாயிக் அமிலம்

    (c)

    மெத்தில் புரப்பியோனேட்

    (d)

    அசிட்டால்டிஹைடு

  27. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  28.  என்ற வினையினை இவ்வாறு  வகைப்படுத்தலாம்

    (a)

    நீரகற்றம்

    (b)

    வில்லியம்சனின் ஆல்ஹகால்  தொகுப்பு  முறை

    (c)

    வில்லியம்சனின் ஈதர் தொகுப்பு முறை

    (d)

    ஆல்ஹகாலின்  ஹை ட்ரஜன் நீக்கவினை


  29. என்ற வினையானது எதற்கு ஒரு  எடுத்துக்காட்டாகும்.

    (a)

    உர்ட்ஸ் வினை

    (b)

    வளையமாதல் வினை

    (c)

    வில்லியம்சன் தொகுப்பு  முறை 

    (d)

    கோல்ட் வினை 

  30. கீழ்காண் வினையில் விளைப்பொருள் ‘A’ ன் சரியான அமைப்பு __________

    (a)

    (b)

    (c)

    (d)

  31. \(CH_2=CH_2 \overset{i) O_3} {\underset{ii) Zn/H_2O}{\longrightarrow}} X \overset{NH_3} \longrightarrow Y\), ‘Y’ என்பது _______

    (a)

    ஃபார்மால்டிஹைடு

    (b)

    டை அசிட்டோன் அம்மோனியா

    (c)

    ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்

    (d)

    ஆக்சைம்

  32. பென்சாயிக் அமிலம் \(\overset{i)NH_3}{\underset{ii)\Delta}\longrightarrow} A \overset{NaOBr}\longrightarrow B \overset{NaNO_2/HCl}\longrightarrow C\), C என்பது ___________

    (a)

    அனிலீனியம் குளோரைடு

    (b)

    O – நைட்ரோ அனிலீன்

    (c)

    பென்சீன் டையசோனியம் குளோரைடு

    (d)

    m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்

  33. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?

    (a)

    ஃபார்மிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம்

    (c)

    பென்சோபீனோன்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  34. கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பெ ன்சாயின் குறுக்கவினைக்கு உட்படுகிறது
    காரணம் : ஆல்டிஹைடு (-CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும் 

    (a)

    கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு

  35. (A) எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn - H2O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் (A) உடன் HCl ஐ சேர்க்கும்போது சேர்மம் (B) முதன்மையான விளைப்பொருளாக கிடைக்கிறது. விளைபொருள் (B) யின் அமைப்பு _____________

    (a)

    (b)

    (c)

    (d)

  36. பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது ____________

    (a)

    CH3CONHCH3

    (b)

    CH3CH2CONH2

    (c)

    CH3CONH2

    (d)

    C6H5CONH2

  37. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் _______________

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    அரோமேட்டிக் அமிலம்

    (c)

    ஷிப் – காரம்

    (d)

    கீட்டோன்

  38. மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீர்க்கரைசலில் காரத்தன்மை வலிமை வரிசை __________

    (a)

    N(CH3)3 > N(CH3)2 H > N(CH3)H2 > NH3

    (b)

    N(CH3)H2 > N(CH3)2 H > N(CH3)3 > NH3

    (c)

    NH3 > N(CH3)H2 > N(CH3)2H > N(CH3)3

    (d)

    N(CH3)2H > N(CH3)H2 > N(CH3)3  > NH3

  39. பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?

    (a)

    மூவிணைய பியூட்டைலமீன்

    (b)

    எத்தில் அமீன்

    (c)

    டைஎத்தில் அமீன்

    (d)

    ட்ரை எத்தில் அமீன்

  40.  வினையின் விளைபொருள் (p) என்பது ___________

    (a)

    (b)

    (c)

    (d)

  41. பின்வரும் வினையில் முதன்மை விளைபொருள் 

    (a)

    (b)

    (c)

    (d)

  42. சேர்மம் A என்பது ____________

    (a)

    ஹெப்டனாயிக் அமிலம்

    (b)

    2-அயோடோஹெக்ஸேன்

    (c)

    ஹெப்டேன்

    (d)

    ஹெப்டனால்

  43. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .

    (a)

    NH2-CH(R)-COOH

    (b)

    NH2-CH(R)-COO-

    (c)

    H3N+-CH(R)-COOH

    (d)

    H3N+-CH(R)-COO-

  44. DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள் _______________

    (a)

    சைட்டோசின் மற்றும் அடினைன்

    (b)

    சைட்டோசின் மற்றும் குவானைன்

    (c)

    சைட்டோசின் மற்றும் தையமின்

    (d)

    சைட்டோசின் மற்றும் யுராசில்

  45. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?

    (a)

    வைட்டமின் E

    (b)

    வைட்டமின் K

    (c)

    வைட்டமின் A

    (d)

    வைட்டமின் B

  46. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு ____________

    (a)

    கொழுப்பு

    (b)

    ஸ்டீராய்டு

    (c)

    புரதம்

    (d)

    கார்போஹைட்ரேட்

  47. புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

    (a)

    நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த
    புரைதடுப்பான்களாகும்.

    (b)

    கிருமிநாசினிகள் உயிருள்ள செல்களை பாதிக்கின்றன

    (c)

    பீனாலின் 0.2% கரைசல் ஒரு புரைதடுப்பான், ஆனால் 1% கரைசல் ஒரு கிருமிநாசினி.

    (d)

    குளோரின் மற்றும் அயோடின் ஆகியவை வலிமை மிக்க கிருமிநாசினிகளாக பயன்படுகின்றன.

  48. டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?

    (a)

    பாலிஅமைடு

    (b)

    பாலித்தீன்

    (c)

    பாலி எஸ்டர்

    (d)

    பாலிசாக்கரைடு

  49. பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?

    (a)

    ஆர்லான்

    (b)

    PVC

    (c)

    டெஃப்லான்

    (d)

    PHBV

  50. குளோரோசைலினால்மற்றும் டெர்பினிகால் கலவையானது _____ ஆக பயன்படுகிறது

    (a)

    புரைதடுப்பான்

    (b)

    காய்ச்சல் மருந்து

    (c)

    எதிர்உயிரி

    (d)

    வலிநிவாரணி

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment