12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

  2. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

  3. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

  4. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

  5. பங்குச் சந்தை தன்மைகளை விவரி. (ஏதேனும் ஐந்து)

  6. செபியின் பணிகளை விவரி.

  7. மனித வள மேலாண்மையிலிருந்து மனித வளத்தை வேறுபடுத்திக் காட்டுக. 

  8. புற வள ஆட்சேர்ப்பின் முக்கியத்துவத்தை விவரியுங்கள்.

  9. பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.

  10. பயிற்சியின் நன்மைகளை விளக்குக. 

  11. பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? 

  12. சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக.

  13. பாரம்பரிய சந்தையிடுகை எவ்வாறு மின் சந்தையிலிருந்து வேறுபடுகிறது - விளக்கு.

  14. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 5)

  15. நுகர்வோரின் பொறுப்புகள் யாவை? 

  16. மாவட்ட மன்றம் என்ற பதத்தை விளக்கவும். 

  17. வியாபாரத்தின் பரந்தச் சூழலின் பங்கு பற்றி விவரி.(ஏதேனும் 5)

  18. தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும்5)

  19. விற்பளை மற்றும் விற்பளை உடன்பாடு இடையேயுள்ள வேறுபாடுகளை தருக.

  20. செல்தகு மேலெழுத்தின் அடிப்படைக் கூறுகளை கூறுக. (ஏதேனும் 5)

  21. தொழில் முனைவோரின் பல்வேறு பணிகளை கூறி விளக்குக.

  22. ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக. 

  23. நிறுமம் உருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளை விவரி? 

  24. இயக்குனர்களின் தகுதியின்மைகளை பட்டியலிடு.

  25. தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment