12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி

  2. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

  3. நிதிச் சந்தையின் பல்வேறு வகையான புதிய நிறுவனங்களை வி்ளக்குக.

  4. வணிக இரசீதின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி. 

  5. பங்குச் சந்தையின் பயன்களை விவரி. 

  6. செபியின் அதிகாரங்களை விவரி.

  7. மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. 

  8. புற வள ஆட்சேர்ப்பின் முக்கியத்துவத்தை விவரியுங்கள்.

  9. பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்காணலின் வகைகளை விளக்குக. 

  10. சந்தை என்ற சொல்லை விளக்குக.

  11. மின்னணு விற்பனையில் நன்மை தீமைகளை விளக்கு.

  12. ஏதேனும் ஐந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை எழுதுக.

  13. நுகர்வோரின் உரிமைகள் யாவை?

  14. மாவட்ட மன்றம் என்ற பதத்தை விளக்கவும். 

  15. வியாபாரத்தின் பரந்தச் சூழலின் பங்கு பற்றி விவரி.(ஏதேனும் 5)

  16. தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும்5)

  17. சரக்கு விற்பனைச் சட்டத்தில் சரக்கினை வகைப்படுத்திக் காட்டுக. 

  18. மாற்றுமுறை ஆவணத்தின் எடுகோள்கள் யாவை?

  19. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)

  20. பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி. 

  21. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

  22. நிறுமம் உருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளை விவரி? 

  23. இயக்குனர் அவர்களின் இடம்பெற்றுள்ளவைகளை எழுதுக.

  24. இயக்குனரின் அதிகாரங்களை கூறுக.

  25. நிறுமச் செயலரின் பொறுப்புகளை விவரி. 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment