12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

    (a)

    திட்டமிடுதல் 

    (b)

    ஒழுங்கமைத்தல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    கட்டுப்படுத்துதல் 

  3. முக்கியமான முடிவுப்பகுதிகளை கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

    (a)

    முதுகலை வணிக நிர்வாகம் 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    குறியிலக்கு மேலாண்மை 

  4. முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    இரண்டாம் நிலைச் சந்தை 

    (b)

    பணச் சந்தை 

    (c)

    புதிய வெளியீடுகளுக்கான சந்தை 

    (d)

    மறைமுக சந்தை 

  5. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  6. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் _____ ஆவர். 

    (a)

    தனிநபர் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    மேலே உள்ள அனைத்தும் 

  7. பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

    (a)

    வணிக வங்கி 

    (b)

    இந்திய ரிசர்வ் வங்கி 

    (c)

    பாரத ஸ்டேட் வங்கி 

    (d)

    மைய வங்கி 

  8. வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம். 

    (a)

    வணிகத்தாள் சந்தை 

    (b)

    கருவூல இரசீது சந்தை 

    (c)

    வணிக இரசீது சந்தை 

    (d)

    மூலதனச் சந்தை 

  9. பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும். 

    (a)

    சரக்குகள் 

    (b)

    சேவைகள் 

    (c)

    நிதி ஆவணங்கள் 

    (d)

    நாட்டின் செலவாணி 

  10. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  11. இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது.

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    2014

    (d)

    2013

  12. பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

    (a)

    பரஸ்பர நிதி 

    (b)

    பங்குகள் 

    (c)

    கடனீட்டுப் பத்திரங்கள் 

    (d)

    நிலை வைப்புகள் 

  13. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  14. விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.  

    (a)

    அக வளங்கள் 

    (b)

    புற வளங்கள் 

    (c)

    முகவர் 

    (d)

    புறத்திறனீட்டல் 

  15. தகுதியற்ற நபரர்களை தேர்ந்தெடுத்தால் பயிற்சி மற்றும் மேற்பார்வைக் கு கூடுதல் செலவை _______ ஏற்படுத்தும்.

    (a)

    பயிற்சி 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    வேலைத்தரம் 

    (d)

    இவை எதுவும் இல்லை 

  16. பின்வரும் உத்தரவுகளில் எந்த ஒரு பொதுவான தேர்வு செயல்முறை பின்பற்றப்படுகிறது. 

    (a)

    ஒரு விண்ணப்ப படிவம் சோதனை அல்லது பேட்டி, குறிப்பு சோதனை மற்றும் உடல் பரிசோதனை 

    (b)

    விண்ணப்ப படிவம் சோதனை மற்றும் நேர்காணல் குறிப்பு, சீராய்வு மற்றும் உடல் பரிசோதனை 

    (c)

    கேட்ச் குறிப்பு, விண்ணப்ப படிவம், சோதனை மற்றும் நேர்காணல் மற்றும் உடல் பரிசோதனை 

    (d)

    உடல் பரிசோதனை மற்றும் பேட்டி விண்ணப்ப கால மற்றும் குறிப்பு காசோலை 

  17. பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______ அழைக்கப்படுகிறது.

    (a)

    தேர்வு 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    நேர்காணல் 

    (d)

    தூண்டுதல் 

  18. முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு. 

    (a)

    சோதனை 

    (b)

    நேர்காணல் 

    (c)

    பயிற்சி 

    (d)

    பணியமர்த்தல் 

  19. பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்தத் தொழிலாளர்கள் மூலம் பயிற்சி பெரும் முறை 

    (a)

    தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை 

    (b)

    புதுப்பிக்கும் பயிற்சி 

    (c)

    பங்கு நாடகம் 

    (d)

    தொழிற் பயிற்சி முறை 

  20. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

    (a)

    வாடிக்கையாளரின் தகுதி 

    (b)

    பொருளின் தரம் 

    (c)

    வாடிக்கையாளரின் பின்புலம் 

    (d)

    வாடிக்கையாளரின் தேவைகள் 

  21. சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை 

    (a)

    முற்றுரிமை முறை 

    (b)

    பணத்திற்கு மாற்றுதல் 

    (c)

    பண்டமாற்று முறை 

    (d)

    தற்சார்பு உற்பத்தி 

  22. இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____ என்கிறோம்.

    (a)

    பசுமை சந்தையிடுதல் 

    (b)

    மின் சந்தையிடுதல் 

    (c)

    சமூக சந்தையிடுதல் 

    (d)

    மெட்டா சந்தையிடுதல் 

  23. ஒரு நிறுவனத்தின் பொருள் மற்றும் விலையை தெளிவாக பார்வைக்கு அளிக்கப்படுகிறது.

    (a)

    வணிக வட்டி 

    (b)

    இணைய தளங்கள் 

    (c)

    மின்னணு பட்டியல் 

    (d)

    வருவாய் மாதிரி 

  24. பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு  

    (a)

    1962

    (b)

    1972

    (c)

    1930

    (d)

    1985

  25. உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காகப் பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர் 

    (a)

    வாடிக்கையாளர் 

    (b)

    நுகர்வோர் 

    (c)

    வாங்குபவர் 

    (d)

    உபயோகிப்பவர் 

  26. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

    (a)

    அளவீடுகள் 

    (b)

    விற்பனை அதிகப்படுத்துதல் 

    (c)

    பொறுப்புகள் 

    (d)

    கடமைகள் 

  27. பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீடுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். 

    (a)

    ரூ 2 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ 5 இலட்சத்திற்கு மிகாமல் 

    (b)

    ரூ 20 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ 1 கோடிக்கு மிகாமல் 

    (c)

    ரூ 3 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ 5 இலட்சத்திற்கு மிகாமல்

    (d)

    ரூ 4 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ 20 இலட்சத்திற்கு மிகாமல்

  28. நுகர்வோர்கள் புகார்களை ______ யிடம் கூட தாக்கல் செய்யப்படலாம்.

    (a)

    மத்திய அரசு 

    (b)

    மாநில அரசு 

    (c)

    நுகர்வோர் குழு 

    (d)

    மேலே உள்ள அனைத்து 

  29. ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் _______ சூழல் ஆகும். 

    (a)

    அக சிந்தனையாளர் 

    (b)

    புற நோக்கியான் 

    (c)

    சக மனிதர்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  30. _____ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.

    (a)

    தனியார்மயமாக்கல் 

    (b)

    தாராளமயமாக்கல் 

    (c)

    உலகமயமாக்கல் 

    (d)

    வெளிநாட்டு வர்த்தகம் 

  31. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது? 

    (a)

    சரக்கிருப்பு 

    (b)

    வரவேண்டிய பங்காதாயம் 

    (c)

    பயிர் 

    (d)

    தண்ணீர் 

  32. ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை 

    (a)

    நம்புறுதி 

    (b)

    நிபந்தனைகள் 

    (c)

    உரிமை 

    (d)

    உடன்பாடு 

  33. மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?

    (a)

    2

    (b)

    6

    (c)

    3

    (d)

    4

  34. எது கொணர்பவர் பத்திரமாக இருக்க முடியாது?

    (a)

    காசோலை 

    (b)

    மேற்கூறிய ஏதும் அல்ல 

    (c)

    கடனுறுதிச் சீட்டு 

    (d)

    மாற்றுச் சீட்டு 

  35. எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?

    (a)

    3 மாதங்கள் 

    (b)

    4 மாதங்கள் 

    (c)

    5 மாதங்கள் 

    (d)

    1 மாதங்கள் 

  36. தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது? 

    (a)

    இடர்தாங்கி 

    (b)

    புதிமைபடைப்பவர் 

    (c)

    ஊழியர் 

    (d)

    அமைப்பாளர் 

  37. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது?

    (a)

    கணக்கியல் பணி 

    (b)

    ஒருங்கிணைப்பு 

    (c)

    வாய்ப்பை கண்டறிதல் 

    (d)

    திட்டமிடல் 

  38. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோரில் பணிசாரா தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க. 

    (a)

    புதினம் புனையும் தொழில் முனைவோர் 

    (b)

    பாரம்பரிய தொழில் முனைவோர் 

    (c)

    காலங்கடந்தும் பழமைவாத தொழில்முனைவோர் 

    (d)

    ஆண்தேனி தொழில் முனைவோர் 

  39. சேவை புரியாத தொழில் முனைவோரைக் கண்டுபிடி

    (a)

    உணவு விடுதி நடத்துபவர் 

    (b)

    வங்கித் தொழில் செய்பவர் 

    (c)

    வான்வழி போக்குவரத்து செயல்பாட்டாளர் 

    (d)

    கால்நடை பராமரிப்பாளர் 

  40. தெளிவான தொழில்முனைவோரின் நோக்கம் 

    (a)

    சேவை புரிதல் 

    (b)

    இலாபம் ஈட்டல் 

    (c)

    தகுதிநிலை எட்டுதல் 

    (d)

    ஆ மற்றும் இ 

  41. புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.

    (a)

    அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)

    (b)

    பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.

    (c)

    விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி 

    (d)

    அடல் இன்புவேஷன் சென்டர்ஸ்

  42. ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிருமத்தை தோற்றுவித்தால் அவர் ______ 

    (a)

    இயக்குபவர் 

    (b)

    நிறும செயலாளர் 

    (c)

    பதிவாளர் 

    (d)

    தோற்றுவிப்பாளர் 

  43. ஒரு நிறுமத்தை கிராமத்தில் (அ) நகரத்தில் மாற்ற வேண்டும் எனப் பதிவு அலுவலகத்தில் அறிவிக்கும் அதிகாரம் உடையது ______ 

    (a)

    சாதாரண முடிவு 

    (b)

    சிறப்பு முடிவு 

    (c)

    வாரிய முடிவு 

    (d)

    அசாதாரண முடிவு 

  44. முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _____ 

    (a)

    ஊக்கப் பங்குகள் 

    (b)

    சாதாரணப் பங்குகள் 

    (c)

    உரிமைப் பங்குகள் 

    (d)

    முன்னுரிமைப் பங்குகள் 

  45. எந்த இயக்குநர் நிதி நிறுமதத்தால் நியமிக்கப்படுகிறார்?

    (a)

    பெயரளவு 

    (b)

    கூடுதல் 

    (c)

    மகளிர் 

    (d)

    நிழல் 

  46. எந்த இயக்குநர் தகுதிப்பங்குகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை?

    (a)

    மத்திய அரசால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (b)

    நிறுமத்தின் பங்கு தாரர்களால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (c)

    நிறுமத்தின் மேலாண்மை  இயக்குநர்ளால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (d)

    நிறுமத்தின் இயக்குநர் குழுவொல் நியமிக்கப்படும் இயக்குநர்

  47. நிறமச் சட்டப்படி இயக்குநர்கள்  ______  மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

    (a)

    மத்திய அரசு 

    (b)

    கம்பெனி சட்ட வாரியம் 

    (c)

    நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் 

    (d)

    இயக்குனர்கள் குழு 

  48. _______  கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் 

    (a)

    சட்டமுறை 

    (b)

    ஆண்டுப்பொது 

    (c)

    சிறப்பு 

    (d)

    வகுப்பு 

  49. நிறுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் _____ க்கு பேச உரிமை இல்லை. 

    (a)

    தணிக்கையாளர் 

    (b)

    பங்குநர் 

    (c)

    பகராள் 

    (d)

    இயக்குனர் 

  50. சிறப்பு தீர்மானம் ______ க்கு தேவைப்படுகிறது. 

    (a)

    கடனீட்டுப் பத்திரத்தை மீட்க 

    (b)

    பங்காதாயம் அறிவிக்க 

    (c)

    இயக்குநரை பணியமர்த்த 

    (d)

    தணிக்கையாளரை பணியமர்த்த 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment