12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    13 பிட்

    (c)

    8 MB

    (d)

    13 MB

  2. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ______.

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  3. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  4. பின்வரும் PHP கூற்றின் வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $num = 1;
    $num1 = 2;
    print $num . “+”. $num1 ;
    ?>

    (a)

    3

    (b)

    1+2

    (c)

    1. + .2

    (d)

    Error

  5. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. இவற்றில் எது சேவையகத்து பயன்பாட்டு மொழி அல்ல என்பதை கண்டறிக.

    (a)

    PHP

    (b)

    HTML

    (c)

    ASP

    (d)

    JSP

  9. கணினி வலையமைப்பு ஒரு தரவை கொண் டு சென்று _______  என்கிறோம்.

    (a)

    hub

    (b)

    வளங்கள்

    (c)

    கணு

    (d)

    கேபிள்

  10. RFID-ன் விரிவாக்கம் _______.

    (a)

    Radio Free identification

    (b)

    real Frequency identity

    (c)

    Radio Frequency indicators

    (d)

    Radio Frequency Identification

  11. TLD குறிக்கிறது _______.

    (a)

    Top Level Data

    (b)

    Top Logical Domain

    (c)

    Term Level Data

    (d)

    Top Level Domain

  12. WWW - ஐ கண்டுபிடித்தவர் ___.

    (a)

    டிம் பெர்னர்ஸ் லீ

    (b)

    சார்லஸ் பாபேஜ் கேட்ச்

    (c)

    ப்லேஸ் பாஸ்கல்

    (d)

    ஜான் நேப்பியர்

  13. பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்

    (a)

    நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்

    (b)

    நுண் மற்றும் நானோ செலுத்தல்

    (c)

    அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்

    (d)

    அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்

  14. 3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

    (a)

    VISA

    (b)

    MASTERPAY

    (c)

    RUPAY

    (d)

    PAYTM

  15. பின்வருவனவற்றில் வர்த்தகம், போக்குவரத்து, காப்பீடு, வங்கி மற்றும் சுங்க துறைகளில் தகவல் பரிமாற்றத்திற்கு என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?

    (a)

    SSL

    (b)

    SET

    (c)

    FTP

    (d)

    EDIFACT

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  17. WAV பற்றி குறிப்பு வரைக.

  18. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  19. களப்பெயர் வெளியில் உள்ள வகைகள் யாவை?

  20. USB வடங்களின் பயன்கள் என்ன?

  21. NRCFOSS விளக்கம் தருக.

  22. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  23. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  24. டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  25. EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  27. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  28. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக

  29. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  30. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  31. PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?

  32. விரிவாக்கம் தருக ARP, ICMP, SMTP மற்றும் DNS.

  33. ஈத்தர்நெட் அட்டையின் வகைகளை விவரி.

  34. ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.

  35. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

    2. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.

    1. வடிவத்தை கையாளும் வழிமுறைகளை விவரி.

    2. சமூக வலையமைப்புகளில் உள்ள பொதுவான பண்புகள் யாவை?

    1. பயன்பாட்டு அடுக்கில் உள்ள பிரபலமான அடுக்குகள் யாவை?

    2. டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.

    1. மின்-வணிகத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.

    2. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment