12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.

  2. நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம்  பயன்பாடுகளை விவரி.

  3. பிற மென்பொருளில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்?விவரி.

  4. பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

  5. ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் பற்றி விளக்குக.

  6. குறிப்பு வரைக:
    1.பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு 
    2. தானமைவு உரைப்பாய்வு 

  7. SQL கட்டளைகளின் வகைகளை எழுதி விளக்குக.                            

  8. தரவுத்தளத்தில் பதிவை சேர்த்தலைப் பற்றி விவரி.

  9. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

  10. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.

  11. while மடக்கினை விவரி

  12. PHP – ல் தரவுதளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுதள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.

  13. கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகளை விளக்கமாக எழுதுக. 

  14. வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.

  15. சமூக வலையமைப்புகளின் பயன்களை விரிவாக எழுதுக.

  16. வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?

  17. பயன்பாட்டு அடுக்கில் உள்ள பிரபலமான அடுக்குகள் யாவை?

  18. களப்பெயருக்கான விதிமுறைகளைப் பட்டியலிடுக.

  19. Crimping கருவியைப் பயன்படுத்தி ஈத்தர்நெட் வடத்தை உருவாக்குவதறகான செயல்முறையை விவரி.

  20. ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்களை விவரி.

  21. மின்னணு வர்த்தகத்தின் பரிணாம வளர்ச்சியை விவரி.

  22. மின் வணிகத்தில் நுகர்வோர்க்கான குறைபாடுகளை விவரி.

  23. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

  24. குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.

  25. EDIFACT கூறுகள் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Ex

Write your Comment