12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. பல்லூடகம் என்னும் சொல் எத்தனை சொற்களை உள்ளடக்கியது 

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  2. உரையின் இடைவெளி மற்றும் நிறுத்தற்குறிகளைப் பொறுத்தது எது ?

    (a)

    உரையின் வாசிப்புத்தன்மை 

    (b)

    வெக்டர் படங்கள் 

    (c)

    நிறங்களின் எண்ணிக்கை 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  3. பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிப்பது 

    (a)

    பாதை அசைவூட்டல்

    (b)

    சட்டகம் அசைவூட்டல்

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  4. BMP யை ஒத்தது யாது ?

    (a)

    RTF

    (b)

    DIB

    (c)

    TIFF

    (d)

    JPEG

  5. பல்லூடகத்தை உருவாக்கும் செயலானது எதை தொடக்கப்புள்ளியாக கொண்டு செயல்படுகிறது ?

    (a)

    கருத்துருவை 

    (b)

    வரைபடத்தை 

    (c)

    வரவு செலவு திட்டத்தை 

    (d)

    திட்ட வடிவமைப்பை 

  6. ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு பயனர்கள் தரவை இணைத்து மாற்ற  ________ அனுமதிக்கிறது.

    (a)

    பல்லூடகம் 

    (b)

    அருவமாக்கம்

    (c)

    பற்பல செயலாக்கம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  7. மின்னஞ்சலை அனுப்புவதற்கான அசல் மற்றும் பிரபலமான வழி _______ ஆகும் 

    (a)

    RTF

    (b)

    Plain text

    (c)

    TIFF

    (d)

    JPEG

  8. எதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிமைக்கலாம்?

    (a)

    அடோப் பேஜ்மேக்கர் 

    (b)

    அடோப் இன்டிசைன் 

    (c)

    குவார்க் எக்ஸ்பிரஸ் 

    (d)

    இவை அனைத்தும் 

  9. கீழ்க்கண்டவற்றில் எது உரைப்பித்தலில் அடங்கும்?

    (a)

    உரையை சேர்த்தல் 

    (b)

    உரையை நீக்குதல் 

    (c)

    உரையை நகலெடுத்தல் 

    (d)

    இவை அனைத்தும் 

  10. கருப்பு நிற எல்லைக் கோட்டின் உள்ளே இருப்பது ஒரு _____ ஆகும்.

    (a)

    ஒட்டுப்பலகை 

    (b)

    ஆவணத்தின் பக்கம் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  11. ரெக்டாங்கல் டூலைப் பயன்படுத்தி _____ வரைய வேண்டும்.

    (a)

    சதுரம் 

    (b)

    செவ்வகம் 

    (c)

    நட்சத்திர வடிவம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  12. பிற பயனர்களிடமிருந்து பரிவர்த்தனைகள் தனிமை படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்படுவதை எவ்வாறு அழைக்கிறோம்

    (a)

    உடன் நிகழ் பரிவர்த்தனை

    (b)

    நீடித்த திறன்

    (c)

    நிலைத்தன்மையின் அளவு

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  13. இரண்டு தொடர்புகளுக்கு இடையே உள்ள உறவுநிலையை உறுதிப்படுத்துவது எது?

    (a)

    முதன்மை திறவு கோல்

    (b)

    மேன்மைத் திறவு கோல்

    (c)

    வெளித்திறவு கோல்

    (d)

    இணைப்புத் திறவு கோல்

  14. நிரலர்கள் மற்றும் DBA-வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுதளக் கருவி எது?

    (a)

    PHPMYADMIN

    (b)

    MySQL Work bench

    (c)

    HeidiSQL

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  15.  _______என்பது உறவுகளின் எளிய உருவமைப்பாகும்.

    (a)

    அட்டவணை

    (b)

    நெடுவரிசை

    (c)

    திறவுகோல்

    (d)

    ER மாதிரி

  16. ________கட்டளை MySQL -ல் பணி செய்வதற்கான தரவுத்தளத்தை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.

    (a)

    Use Database

    (b)

    Show Database

    (c)

    Show Tables

    (d)

    தொடரியல்

  17. PHP-யை 1994-ன் உருவாக்கியவர் யார்?

    (a)

    டிம் பெர்னர்ஸ்-லீ

    (b)

    ரஸ்மஸ் லேர்டார்ப் 

    (c)

    மான்ட்டி ஒயிட்நியஸ்

    (d)

    சார்லஸ் பாப்பேஜ்

  18. PHP ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி,வலைதளம் அல்லது வலைப்பக்கம் யாரால் உருவாக்கப்படுகிறது? 

    (a)

    நிரலரால்

    (b)

    நீர்வாகியால்

    (c)

    தொகுப்பாளரால்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  19. கீழ்க்கண்டவற்றில் எது சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி?

    (a)

    PHP

    (b)

    ASP

    (c)

    JSP

    (d)

    இவை அனைத்தும்

  20. PHPயில் மாறி ___________என்ற குறியுடன் தொடங்கும்.

    (a)

    @

    (b)

    #

    (c)

    $

    (d)

    %

  21. 1. % (i) மதிப்பிருத்து செயற்குறிகள்
    2. += (ii) மிகுத்து செயற்குறிகள்
    3. = = =  (iii) தருக்க செயற்குறிகள்
    4. ++$x (iv) கணித செயற்குறிகள்
    5. xor (v) ஒப்பீட்டு செயற்குறிகள்

     

    (a)

    1-iv,2-i,3-v,4-ii,5-iii

    (b)

    1-iv,2-v,3-i,4-ii,5-iii

    (c)

    1-iv,2-i,3-v,4-iii,5-ii

    (d)

    1-i,2-iv,3-v,4-ii,5-iii

  22. ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி என்னென்ன செயல்பாட்டு பணிகளை செய்கிறது?

    (a)

    சேர்த்தல்

    (b)

    செயற்படுத்துதல்

    (c)

    நீக்குதல்

    (d)

    கணக்கிடுதல்

    (e)

    இவை அனைத்தும்

  23. __________________என்பது தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட  மதிப்பிகளை ஒரு  அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.

    (a)

    அணி

    (b)

    செயற்கூறு

    (c)

    பகுதி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  24. பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களை செய்ய பயன்படுவது எது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    if else if else கூற்று

    (d)

    switch கூற்று

  25. ____________ மடக்கு மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒருமுறை செயல்படுத்தும்

    (a)

    while

    (b)

    for

    (c)

    switch

    (d)

    do-while

  26. எந்த மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும்.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    switch மடக்கு

    (d)

    foreach மடக்கு

  27. fread() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது? 

    (a)

     PHP யில் கோப்புகளை திறக்க உதவுகிறது

    (b)

    PHP யில் கோப்பினை படிக்க உதவுகிறது

    (c)

    PHP யில் கோப்பினை எழுத உதவுகிறது.

    (d)

    தொலை கணிப்பொறிகளை திறக்க உதவுகிறது.

  28. PHP கோப்பானது படிவ ஓட்டினுடைய எந்த பண்புக்கூறில் குறிப்பிடப்பட்டுள்ளது?

    (a)

    Post

    (b)

    GET

    (c)

    execute

    (d)

    Action

  29. பயனர் கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணிப்பொறிக்கு ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதில் ______________உறுப்பு சிறந்ததாகும்.

    (a)

    உரை உள்ளீடுகள்

    (b)

    பொத்தான்கள்

    (c)

    கோப்பு தேர்ந்தெடுத்தல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  30. (i) fread() 1 கோப்பினை திறக்க 
    (ii) fopen() 2 கோப்பினை படிக்க 
    (iii) fwrite() 3 கோப்பினை மூட 
    (iv) fclose() 4 கோப்பினை எழுத

     

    (a)

    2,1,4,3

    (b)

    4,3,1,2

    (c)

    3,2,4,1

    (d)

    2,3,1,4

  31. MySQLi___________தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.

    (a)

    Oracle

    (b)

    MySQL

    (c)

    DB2

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  32. வலையமைப்புகளின் வலை எது?

    (a)

    கணினி

    (b)

    இணையம்

    (c)

    நிரல்கள்

    (d)

    குறியுருக்கள்

  33. நிகழ்நிலை சேவை வல்லுநர்கள் யார்?

    (a)

    Flipkart

    (b)

    அமேசான்

    (c)

    Snapdeal

    (d)

    இவை அனைத்தும்

  34. புதிய வலைப்பதிவைச் சேர்க்க உதவுகிறது?

    (a)

    Blogging

    (b)

    ஹோஸ்ட்

    (c)

    ஹேக்கிங்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  35. ___________என்பது ஊடகத்தில் அனைத்து மக்களையும் எளிதாகவும் விரைவாகவும் இணைக்கும் ஊடகமாகும்.

    (a)

    சமூக வலையமைப்பு

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வீட்டு வலையமைப்பு

    (d)

    வணிக வலையமைப்பு

  36. இணையம் எவற்றை உள்ளடக்கியது?

    (a)

    கல்வி

    (b)

    வணிகம்

    (c)

    அரசு வலையமைப்பு

    (d)

    இவை அனைத்தும்

  37. பின்வருவனவற்றுள் எது சாதனங்களுக்க மின் மற்றும் பருவநிலை குறிப்புகளை வரையறுக்கிறது?

    (a)

    தரவு இணைப்பு அடுக்கு

    (b)

    பருவநிலை அடுக்கு

    (c)

    இடமாற்ற அடுக்கு

    (d)

    தொடர் அடுக்கு

  38. பொட்டலங்கள் எவ்வாறு வழங்கப்படும் என விவரிப்பது எது?

    (a)

    வரை அணுகள் அடுக்கு

    (b)

    இணைய அடுக்கு

    (c)

    இடமாற்ற அடுக்கு

    (d)

    பயன்பாட்டு அடுக்கு

  39. மொபைல் வலையமைப்பில் __________குரல்,தரவு,படங்கள் மற்றும் உரை செய்திகள் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது.

    (a)

    இணையம்

    (b)

    புற இணையம்

    (c)

    அக இணையம்

    (d)

    தொடர்புகள்

  40. ____________மென்பொருளுடன் வலையமைப்பு நெறிமுறைகளை இயக்கம்.

    (a)

    HTTP

    (b)

    TCP/IP

    (c)

    OSI

    (d)

    RFID

  41. ஆர்பானேட் முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்ட வருடம் ____________

    (a)

    1964

    (b)

    1965

    (c)

    1969

    (d)

    1975

  42. இணைய களப்பெயர் முறைமையை கண்டறிந்தவர்?

    (a)

    பால் வி.மொகபட்ரிஸ்

    (b)

    ஜோன் போஸ்டல்

    (c)

    "அ" மற்றும் "ஆ" 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  43. மூலப் பெயர் சேவையகத்தில் மொத்தம் எத்தனை சேவையகங்கள் உள்ளன?

    (a)

    10

    (b)

    11

    (c)

    12

    (d)

    13

  44. பயன்பாடுகளைப் பொறுத்து,கூடுதல் தகவல்களை _______________ உடன் சேர்க்க முடியும்.

    (a)

    IP

    (b)

    URL

    (c)

    DNS

    (d)

    TCP

  45. ____________ என்பது கணினியில் இயக்கப்படும் நிரல்கள் ஆகும்.

    (a)

    உயர்நிலைக் களம்

    (b)

    மண்டலம்

    (c)

    தீர்வி

    (d)

    பெயர் சேவையகங்கள்

  46. மைக்ரோ USB இணையத்துடன் எவற்றையெல்லாம் இணைக்கிறது?

    (a)

    ஸ்மார்ட் போன்கள்

    (b)

    Gps சாதனங்கள்

    (c)

    டிஜிட்டல் கேமராக்கள்

    (d)

    இவை அனைத்தும்

  47. இந்தியாவில் இலவச திறந்த மூல மென்பொருள்கள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவி செய்வது.

    (a)

    NIT

    (b)

    BOSS

    (c)

    NRCFOSS

    (d)

    இவை அனைத்தும்

  48. __________ செய்தி பிழை எந்த பகுதியில்,எப்போது ஏற்பட்டது என தெரிவிக்கிறது.

    (a)

    அறிவிப்புச் செய்தி

    (b)

    எச்சரிக்கை செய்தி

    (c)

    "அ" மற்றும் "ஆ" 

    (d)

    இவை அனைத்தும்

  49. முதல் அலை நிறுவனத்தில் வெற்றிகரமானது

    (a)

    Amazon.com

    (b)

    ebay

    (c)

    yahoo

    (d)

    இவை அனைத்தும்

  50. பண மதிப்பை உருவமாக கொண்டிருக்கும் அட்டை எது?

    (a)

    கடன் அட்டை

    (b)

    பற்று அட்டை

    (c)

    திறன் அட்டை

    (d)

    சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment