12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. OGG என்றால் என்ன?

  2. MIDI படிவம்-குறிப்பு வரைக.

  3. உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைப் குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.

  4. பேஜ்மேக்கரில், சேமிக்கப்பட்ட ஆவணத்தை வேறு பெயரில் அல்லது வேறு இடத்தில எவ்வாறு சேமிக்கலாம்?

  5. பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

  6. பிறமென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் எவ்வாறு செருக முடியும்?விளக்குக.

  7. FLUSH PRIVILEGES என்றக் கட்டளையின் பயன் யாது?

  8. WHERE பிரிவின் பயன் யாது?

  9. பயனாளர் சேவையைக கட்டமைப்பு வகைகளை விளக்குக.

  10. சுட்டெண்கள் கொண்ட அணி மற்றும் தொடர்புருக்கு அணியை விவரி.

  11. HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.

  12. வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.

  13. தரவுதள இணைப்பை ஏற்படுத்தும் மாறிகள் சிறுகுறிப்பு தருக.

  14. மின் வங்கிச் சேவை குறிப்பு வரைக.

  15. HTTPS - ன் பயன் யாது?

  16. வலையமைப்பு நெறிமுறைகளின் வகைகள் எவற்றை உள்ளடக்கியது?

  17. பெயர்வெளி (Name space) ஒழுங்கமைக்கப்படக்கூடிய வழிகள் யாவை?

  18. டாங்கிள் என்றால் என்ன?

  19. NS2 ன் அம்சங்களை விவரி.

  20. புனை மெய்ம்மை (Augmented Reality) பற்றிக் குறிப்பு வரைக.

  21. ஆல்ட் நாணயங்கள் என்றால் என்ன? எ.கா. தருக

  22. ஒருங்கிணைந்த செலுத்துதல் இடைமுகத்தின் நன்மைகள் யாவை?

  23. வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).

  24. தரவுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு சிதைக்கப்படுகிறது?

  25. EDI தரப்பாடு - குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public

Write your Comment