12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்

  2. பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.

  3. குறிப்பு வரைக:
    1.பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு 
    2. தானமைவு உரைப்பாய்வு 

  4. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

  5. SQL-ல் Create,Drop,Select தொடரியலை எடுத்துக்கட்டுடன் விளக்குக.

  6. வலைசேவையகம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  7. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  8. if else கூற்றினை விவரி

  9. foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.

  10. HTML படிவ உறுப்புக்களை பற்றி விரிவாக எழுதுக.

  11. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  12. கணினி வலையமைப்பு /வணிக, வீட்டு, மொபைல், சமூக பயன்பாட் டில் பிணையத்தின் சில பயன்பாடுகளை குறிப்பிடவும்.

  13. வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.

  14. TCP / IP மற்றும் OSI குறிப்பு மாதிரிக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.

  15. களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.

  16. ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குக.

  17. ஈத்தர்நெட் தொடர்பியின் (Port) ஊசி விவரங்களை விவரி.

  18. பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.

  19. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

  20. மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைபாடுகளை விவரி

  21. மின் வணிகத்தின் பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் கல்கோட்டை வரைக.

  22. கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக. 

  23. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

  24. சமச்சீர் குறியீடு குறியாக்கம் மற்றும் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் வேறுபடாடுகளை எழுதுக.

  25. குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment