12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  2. நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம்  பயன்பாடுகளை விவரி.

  3. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  4. சுட்டி அல்லது விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்தெடுக்கலாம் என்பதை பற்றி விரிவாக எழுதுக.

  5. தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

  6. SQL கட்டளைகளின் வகைகளை எழுதி விளக்குக.                            

  7. வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  8. பயனர் வரையறுக்கும் செயற்கூறை எடுத்துக்காட்டுடன் விவரி.

  9. if... elseif ....else கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.

  10. foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.

  11. while மடக்கினை விவரி

  12. HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.

  13. MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  14. கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.

  15. கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகளை விளக்கமாக எழுதுக. 

  16. இணையம், அக இணையம் மற்றும் புற இணையம் விரிவாக விளக்குக?

  17. வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?

  18. களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.

  19. ஈத்தர்நெட் கேபிளிங்கில் பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குங்கள்.

  20. Crimping கருவியைப் பயன்படுத்தி ஈத்தர்நெட் வடத்தை உருவாக்குவதறகான செயல்முறையை விவரி.

  21. திறந்த மூல மென்பொருளின் நன்மைகளை விளக்குக.

  22. மரபு சார்ந்த வணிகம் மற்றும் மின்- வணிகம் ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?

  23. மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன் வகைகளை சுருக்கமாக விளக்குக.

  24. குறிப்பு வரைக
    அ. எண்முறைச் சான்றிதழ்
    ஆ. எண்முறைக் கையொப்பம்

  25. EDI நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment