12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக

    1. உரை  TGA
    2. நிழற்படம்  MIDI
    3. ஒலி  MPEG
    4. ஒளி  RTF
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    4 1 2 3
    (d)
    A B C D
    3 4 1 2
  2. எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  3. முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _______ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl +B

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+D

  4. Tuple என்பது உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது.

    (a)

    அட்டவணை

    (b)

    வரிசை

    (c)

    நெடுவரிசை

    (d)

     பொருள்

  5. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  6. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  7. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  8. பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

    (a)

    Array ( [A]  5 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 2 [Tiger] ⇒1)

    (b)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 1 [Tiger] ⇒ 1 )

    (c)

    Array ( [A] ⇒ 6 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 2 [Tiger] ⇒ 1 )

    (d)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 4 [Tiger] ⇒ 1 )

  9. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  10. அளப்புருக்களை கொண்ட செயற்கூறுகளில் அளவுருக்கள் ____________போன்றவை ஆகும். 

    (a)

    மாறிகள்

    (b)

    மாறிலிகள்

    (c)

    சரம்

    (d)

    வெற்று மதிப்பு

  11. PHPயில் _____________வகை அணிகள் உள்ளன.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  12. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  13. கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  14. PHP எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  15. for ( $ x=o; $ x<5; x++) echo "Hai" மேலே கொடுக்கப்பட்ட மடக்கு எத்தனை முறை இயங்கும்?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  16. கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

    (a)

    file – uploads

    (b)

    file – upload

    (c)

    file – insert

    (d)

    file –intalic

  17. fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.

    (a)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (b)

    தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது 

    (c)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (d)

    தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.

  18. Form ஓட்டின் எந்த பண்புக்கூறு பயனர் பக்க செல்லுபடியாக்குதலுக்கு உதவுகிறது?

    (a)

    Submit

    (b)

    Check

    (c)

    Validate

    (d)

    Required

  19. PHP – யை பயன்படுத்தி MySQLi –ன் வெளியீடுகளில் இருந்து நாம் தரவை திரும்பி எடுப்பதற்கு சரியான வழி எது?

    (a)

    mysql_fetch_row.

    (b)

    mysql_fetch_array

    (c)

    mysql_fetch_object

    (d)

    All the above

  20. கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

    (a)

    Mysqli_connect() Function

    (b)

    Mysqli_close() Function

    (c)

    mysqli_select_data() Function

    (d)

    mysqli_affected_rows() Function

  21. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றாக இணைக்கும் தொகுப்பே _______.

    (a)

    வலையமைப்பு

    (b)

    சேவையகம்

    (c)

    மையம்

    (d)

    முனையங்கள்

  22. பொது மக்கள் தங்கள் கருத்துக்களை மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தவும் வெளியிடவும் முடியும்

    (a)

    தொலை மருந்து

    (b)

    பிளாக்கிங்

    (c)

    சர்வர் 

    (d)

    கணு

  23. பேஸ்புக் உருவாக்கப்பட்டது ________ ஆண்டு

    (a)

    2002

    (b)

    2004

    (c)

    2013

    (d)

    2010

  24. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    i) HTTP - உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறையாகும்
    ii) FTP - சேவையகத்திலிருந்து முழுமையான கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயனரை அனுமதிக்கிறது.
    iii) SMTP - மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது.
    iv) DNS - எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிறகணினிகளை கண்டறிகிறது.

    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 1 2
    (d)
    A B C D
    4 3 2 1
  25. எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?

    (a)

    DNS

    (b)

    TCP

    (c)

    FTP

    (d)

    SMTP

  26. URL இன் விரிவாக்கம் _______.

    (a)

    Uniform Resource Location

    (b)

    Universal Resource Location

    (c)

    Uniform Resource Locator

    (d)

    Universal Resource Locator

  27. ஒரு முனையத்தின் (node) சிட்டையில் (label) பயன்படுத்தப்படும் அதிகபட்ச எழுத்துகள்?

    (a)

    255

    (b)

    128

    (c)

    63

    (d)

    32

  28. சேவவையகம் அணுகக்கூடிய தொடர்ச்சியான பகுதி எது?

    (a)

    மண்டலம்

    (b)

    களம் 

    (c)

    தீர்வி

    (d)

    பெயர் சேவையகங்கள்

  29. பொருத்துக.
    1. களம் – மொழிபெயர்ப்பைத் துவக்குகிறது.
    2. மண்டலம் – களப் பெயர்களின் தரவுத்தளம்
    3. பெயர் சேவையகம் – ஒற்றை முனை
    4. தீர்வி – தொடர்ச்சியான முனைகள்

    (a)
    A B C D
    1 4 3 2
    (b)
    A B C D
    3 4 2 1
    (c)
    A B C D
    3 2 1 4
    (d)
    A B C D
    3 4 1 2
  30. UTP விரிவாக்கம் _______.

    (a)

    இடைவிடாத ட்விஸ்டட் ஜோடி

    (b)

    தடையற்ற ட்விஸ்டட் நெறிமுறை

    (c)

    அவிழ்த்திராத twisted pair

    (d)

    யுனிவர்சல் ட்விஸ்டட் நெறிமுறை

  31. கீழ்க்கண்டவற்றில் வேறுபாடான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    Roll over

    (b)

    crossovers

    (c)

    null modem

    (d)

    straight through

  32. பின்வருவதில் எது சிமுலேட்டரின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணமாக்க மற்றும் சோதிக்க உதவுகிறது.

    (a)

    வலை சோதிப்பான்

    (b)

    வலை மென்பொருள்

    (c)

    Trace கோப்பு

    (d)

    வலை ஆவணம்

  33. கோடிட்ட இடத்தை நிரப்புக NS2- ______  முக்கிய மொழிகளை கொண்டுள்ளது.

    (a)

    13

    (b)

    3

    (c)

    2

    (d)

    4

  34. Open NMS குழு யாரால் உருவாக்கப்பட்டது.

    (a)

    Balog

    (b)

    Matt Brozowski

    (c)

    David Hustace

    (d)

    All of them

  35. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  36. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை.

    (a)

    மின்-வணிகத்தின் முதல் அலை : 1985-1990

    (b)

    மின்-வணிகத்தின் இரண்டாம் அலை : 2004 – 2009

    (c)

    மின்-வணிகத்தின் மூன்றாவது அலை : 2010 – நாளது வரை

    (d)

    டாட்காம் வெடிப்பு: 2000 – 2002

  37. கூற்று: முதல் அலை டாட்காம் நிறுவனங்களின் இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன.
    காரணம்: முதல் அலையின் டாட்காம் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள்.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்க வில்லை .

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  38. ________  தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது

    (a)

    மொத்தமாக வாங்கும் இணையதளம்

    (b)

    சமுதாய இணையதளம்

    (c)

    எண்முறை பதிப்பக இணையதளம்

    (d)

    உரிமம் வழங்கும் இணையதளம்

  39. பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?

    (a)

    திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்

    (b)

    மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்

    (c)

    மடிக்கணினியை வாங்குதல்

    (d)

    திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்

  40. பின்வருவனவற்றுள் குறைந்த கட்டணுங்களுக்கான நிகழ்நிலை கட்டணமுறை எது?

    (a)

    அட்டை மூலம் பணம் செலுத்துதல்

    (b)

    நுண் மின் செலுத்தல் கட்டணமுறை

    (c)

    பேரின மின் செலுத்தல் கட்டணமுறை

    (d)

    கடன் அட்டை கட்டணமுறை

  41. பொருத்துக
    கடன் அட்டை எண்னில்

    1. முதல் இலக்கம் கணக்கு எண்
    2. 9 முதல் 15 வரை இலக்கங்கள் MII குறியீடு
    3. முதல் 6 இலக்கங்கள் BIN குறியீடு
    4. கடைசி இலக்கம் சோதனை இலக்கம்
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    2 3 4 1
    (d)
    A B C D
    2 4 3 1
  42. மின்-வணிகத்தில், திருடப்பட்ட கடன் அட்டை ஒன்றை பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும்போது, அது ______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    நட்பு மோசடி 

    (b)

    தெளிவான மோசடி 

    (c)

    முக்கோண மோசடி 

    (d)

    சைபர் SQUATTING

  43. பின்வருவனவற்றுள் எது மின்- வணிக பாதுகாப்பு உறுப்பு அல்ல?

    (a)

    நம்பகத்தன்மை

    (b)

    ரகசியத்தன்மை

    (c)

    ஃபிஷிங்

    (d)

    தனியுரிமை

  44. சீரற்ற குறியாக்கம் _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை

    (b)

    சான்றளிப்பு அதிகாரசபை

    (c)

    பொது குறியீடு குறியாக்கம்

    (d)

    பணம் செலுத்தல் தகவல்

  45. பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.

    (a)

    html://

    (b)

    http://

    (c)

    htmls://

    (d)

    https://

  46. முதல் தொழில்துறைக்கான EDI தரநிலை எது?

    (a)

    TDCC

    (b)

    VISA

    (c)

    Master

    (d)

    ANSI

  47. UNSM விரிவாக்கம் ______.

    (a)

    Universal Natural Standard message

    (b)

    Universal Notations for Simple message

    (c)

    United Nations Standard message

    (d)

    United Nations Service message

  48. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

  49. EDIFACT விரிவாக்கம் _______.

    (a)

    EDI for Admissible Commercial Transport

    (b)

    EDI for Advisory Committee and Transport

    (c)

    EDI for Administration, Commerce and Transport

    (d)

    EDI for Admissible Commerce and Trade

  50. ஒற்றை EDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை _______.

    (a)

    5

    (b)

    6

    (c)

    4

    (d)

    3

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment