12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  2. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ______.

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  3. முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைப் பெற்றிருக்காத உருப்பொருள்

    (a)

    நிலையான உருப்பொருள் தொகுதி{Strong Entity Set)

    (b)

    நிலையற்ற உருப்பொருள் தொகுதி(weak Entity Set)

    (c)

    அடையாளத் தொகுதி(Identity Set)

    (d)

    உரிமையாளர் தொகுதி(owner Set)

  4. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  5. PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    நெறிய அணிகள் (Vector arrays)

    (b)

    பெர்ல் அணி (Perl arrays)

    (c)

    Hashes

    (d)

    இவை அனைத்தும்

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = 1; \($\)x < 10;++\($\)x)
    {
    print “*\t”;
    }
    ? >

    (a)

    **********

    (b)

    *********

    (c)

    ************

    (d)

    முடிவில்லா மடக்கு

  8. தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?

    (a)

    யாருமில்லை

    (b)

    பயனர் மட்டும்

    (c)

    எல்லோராலும்

    (d)

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்.

  9. இணையத்தில் கணினி வலையமைப்பு வரலாற்றில் கிடைக்ககூடிய கால முறைகளுடன் பின்வருமாறு பொருந்துக

    1 1950 x.25 TCP/IP
    2 1966 SAGE
    3 1976 WAN
    4 1972 ARCNET
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    4 1 2 3
    (c)
    A B C D
    1 3 4 2
    (d)
    A B C D
    2 3 4 1
  10. _______எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிற கணினிகளை கண்டறிகிறது.

    (a)

    DNS

    (b)

    TCP

    (c)

    FTP

    (d)

    SMTP

  11. URL இன் விரிவாக்கம் _______.

    (a)

    Uniform Resource Location

    (b)

    Universal Resource Location

    (c)

    Uniform Resource Locator

    (d)

    Universal Resource Locator

  12. ஈத்தர்நெட் வடங்களில் எந்த இணைப்பி (Connector) பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  13. பின்வருவனவற்றுள் எது ALTCOIN அல்ல ?

    (a)

    litecoin 

    (b)

    namecoin 

    (c)

    ethereum 

    (d)

    bitecoin 

  14. பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?

    (a)

    தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல

    (b)

    RANSOMWARE உடனடியாக கோப்பை நீக்குகிறது.

    (c)

    TYPOPARICY என்பது ஒரு வகையான RANSOMWARE

    (d)

    பாதிக்கபட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.

  15. UNSM விரிவாக்கம் ______.

    (a)

    Universal Natural Standard message

    (b)

    Universal Notations for Simple message

    (c)

    United Nations Standard message

    (d)

    United Nations Service message

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  17. MP3 பற்றி குறிப்பு வரைக.

  18. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  19. URL என்றால் என்ன?

  20. ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?

  21. NS2 சிறுகுறிப்பு தருக

  22. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  23. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  24. ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.

  25. EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  27. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  28. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக

  29. பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  30. if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக

  31. MySQLi என்றால் என்ன?

  32. HTTP, HTTPS, FTD – சிறுகுறிப்பு வரைக.

  33. ஈத்தர்நெட் வடம் குறிப்பு வரைக.

  34. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.

  35. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

    2. தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. மடக்கு கட்டமைப்பை விவரி.

    1. PHP இல் கோப்பு கையாளுதல் செயல்பாடுகளை விரிவாக விளக்குக.

    2. கணினி வலையமைப்புகளின் பொதுவான பயன்பாடுகளை விளக்கமாக எழுதுக. 

    1. பயன்பாட்டு அடுக்கில் உள்ள பிரபலமான அடுக்குகள் யாவை?

    2. டிஎன்எஸ் கூறுகளை சுருக்கமாக விளக்குக.

    1. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

    2. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment