12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  2. OGG என்றால் என்ன?

  3. MIDI படிவம்-குறிப்பு வரைக.

  4. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  5. பேஜ்மேக்கரில் உள்ள உரையை எவ்வாறு அழிக்க முடியும்?

  6. பேஜ்மேக்கரில் சேமித்து மூடப்பட்ட ஆவணத்தைத் திறக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பட்டியிலிடு.

  7. பேஜ்மேக்கரில் மாஸ்டர் பக்கங்களைக் குறிக்கும் பணிக்குறிகளைப் பற்றி எழுதுக.

  8. உறவு நிலைகளின் வகைகளை விவரி.

  9. MYSQL ல் அட்டவணையிலிருந்து ஏற்கனேவே இருக்கும் தரவுகளை எவ்வாறு நீக்குவாய்?

  10. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக

  11. HTP என்றால் என்ன?

  12. முன் வரையறுக்கப்பட்ட அல்லது அமைப்பு அல்லது உள்ளிணைந்த செயற்கூறுகளை பற்றி சிறு குறிப்பு வரைக.

  13. Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  14. 'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக

  15. GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.

  16. MySQLi ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக

  17. கணினி வலையமைப்புகுகள் எப்படி பணத்தை சேமிப்பது?

  18. RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?

  19. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  20. ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?

  21. இலவச மென்பொருள் விவரி

  22. மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  23. கடன் அட்டையின் பகுதிகளை விளக்கி எழுதுக.

  24. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.

  25. UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment