12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  2. பல்லூடாகத்தை உருவாக்கும் படி நிலைகளைப் பட்டியிலிடு.

  3. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  4. பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை இரண்டாக எவ்வாறு பிரிப்பாய்?

  5. பேஜ்மேக்கரில் ஒரு பக்கத்தின், ஒரு பகுதியை மட்டும் எவ்வாறு பெரிதாக்குவாய்?

  6. மாஸ்டர் பக்கம் (Master page) என்றால் என்ன?

  7. தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன ? அவற்றை பட்டியலிடுக.

  8. உறவுநிலை நிகழ்வு என்றால் என்ன?

  9. பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகளின் பயன் யாது?

  10. நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?

  11. அமைப்பு வரையறுத்த செயற்கூறுகளின் சிறப்பம்சங்களை எழுதுக.

  12. நிபந்தனை கூற்றின் சிறப்பியல்புகளை விவரி

  13. 'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக

  14. படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.

  15. MySQLi ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக

  16. வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.

  17. கணினி வலையமைப்புகுகள் எப்படி பணத்தை சேமிப்பது?

  18. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  19. களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.

  20. ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?

  21. Open NMSல் உள்ள வசதிகளை விவரி.

  22. சமூக தொழில்நுட்ப மாற்றங்களுடன் மின்-வணிகம் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்குக.

  23. கடன் அட்டையின் பகுதிகளை விளக்கி எழுதுக.

  24. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.

  25. EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment