12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  2. RTF படிவம்-குறிப்பு வரைக.

  3. WAV பற்றி குறிப்பு வரைக.

  4. பல்லூடகம் வழங்கும் சேவையை  எழுதுக ?

  5. உரைத்தொகுதி என்றால் என்ன?

  6. திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?

  7. பேஜ்மேக்கரில் உரையின் நிறத்தை எவ்வாறு மாற்றுவாய்?

  8. ஜூம் டூலை மூலமாகபெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதலுக்கான வழிமுறைகளை எழுது.

  9. ஒற்றை (Single) மற்றும் பல (multi) மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக

  10. நீடித்த திறன் என்றால் என்ன?

  11. பொதுவாகப் பயன்படுத்தப்படும் தரவுத்தளங்களைப் பட்டியலிடுக.

  12. MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியிலிடு.

  13. ஸ்ர்ப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?

  14. PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?

  15. PHP தொடரியலின் வகைகளை எழுதுக.

  16. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  17. தொடர்புருத்த அணிகளை வரையறு.

  18. if else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  19. Switch கூற்றின் பயன் என்ன?

  20. for மடக்கை வரையறு.

  21. while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  22. PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினை வரையறு.

  23. HTML ல் உள்ள Browse பொத்தானை வரையறு.

  24. HTML படிவம் என்றால் என்ன?

  25. MySQLi செயற்கூறு என்பது என்ன?

  26. வலைய தரவுதளம் என்றால் என்ன?

  27. RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.

  28. இணையத்தை வரையறு.

  29. ஹேக்கர்ஸ் என்பவர் யார்?

  30. விரிவாக்கம் தருக.
    (i) WWW,
    (ii) SAGE,
    (iii) WAN,
    (iv) ARPANET 

  31. மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?

  32. மொபைல் வலையமைப்பில் பயனர் எவ்வாறு இணைப்பைப் பெறுகிறார்?

  33. செல் என்றால் என்ன?

  34. IP முகவரிகளின் வகைகள் யாவை?

  35. தீர்வி என்றால் என்ன?

  36. ICANN என்றால் என்ன?

  37. USB வடங்களின் பயன்கள் என்ன?

  38. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  39. Crimping என்றால் என்ன?

  40. NS2 சிறுகுறிப்பு தருக

  41. Open NMS ன் வகைகள் யாவை?

  42. மின்-வணிகம் வரையறு.

  43. மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.

  44. சந்தைப்படுத்தல் குறிப்பு வரைக.

  45. மின்-பணப்பை கருத்தை விளக்குக.

  46. கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலுருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  47. டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  48. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

  49. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

  50. EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment