12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக

  2. ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  3. RTF படிவம்-குறிப்பு வரைக.

  4. BMP மற்றும் DLB என்றால் என்ன?

  5. GIF பற்றி குறிப்பு வரைக.

  6. JPEG பற்றி குறிப்பு வரைக.

  7. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  8. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  9. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  10. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  11. பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?

  12. ஏதேனும் இரண்டு DDL மற்றும் DML கட்டளைகளை அதன் கட்டளை அமைப்புடன் பட்டியலிடுக.

  13. ACID பண்புகள் யாவை?

  14. கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக

  15. URL என்றால் என்ன?

  16. PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.

  17. PHP-ல் அணிகளின் வகைகளைப்  பட்டியலிடுக.

  18. if else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  19. PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.

  20. for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  21. foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  22. PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.

  23. HTML ல் உள்ள Browse பொத்தானை வரையறு.

  24. AJAX என்றால் என்ன?

  25. MySQLi வினவல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  26. இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?

  27. கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் என்ன ?

  28. வளப்பகிர்வு என்றால் என்ன?

  29. தொலைபேசி சுவிட்ச்கள் என்றால் என்ன?

  30. WiFi-ன் நன்மைகள் யாவை?

  31. MAC முகவரி என்றால் என்ன?

  32. URL என்றால் என்ன?

  33. URL இன் வகைகள் யாவை?

  34. WHOIS என்றால் என்ன?

  35. ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?

  36. Crimping என்றால் என்ன?

  37. திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.

  38. NS2 சிறுகுறிப்பு தருக

  39. திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன?

  40. மின்-தொழில் மற்றும் மின்-வணிகம் வேறுபடுத்துக.

  41. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  42. G2G அமைப்பின் இரு வகைகள் யாவை?

  43. இணைய அறுவடை என்றால் என்ன?

  44. நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.

  45. பற்று அட்டை என்றால் என்ன?

  46. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  47. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  48. ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.

  49. பாதுகாப்பு அடையாளம் என்றால் என்ன?

  50. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment