12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    15 x 1 = 15
  1. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?

    (a)

    இயக்க அமைப்பு

    (b)

    நிரல் பெயர்ப்பி

    (c)

    இடைமுகம்

    (d)

    தொகுப்பான்

  2. இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.

    (a)

    Set 

    (b)

    Dictionary 

    (c)

    Pairs 

    (d)

    Tuple 

  3. பின்வரும் எந்த கூற்று பெயர்கள் பொருள்களுடன் மேப் செய்ய பயன்படுகிறது

    (a)

    name = = object

    (b)

    name : : object

    (c)

    name : = object

    (d)

    object : = name

  4. பின்வருவனவற்றுள் ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது?

    (a)

    வரையெல்லை

    (b)

    செயற்கூறு

    (c)

    நெறிமுறை

    (d)

    அருவமாக்கம்

  5. பின்வரும் எந்த குறியுறு பைத்தான் நிழலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?

    (a)

    #

    (b)

    &

    (c)

    @

    (d)

    $

  6. அடிப்படையாக செயற்கூறுகள் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  7. பின்வருவவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?

    (a)

    +

    (b)

    &

    (c)

    *

    (d)

    =

  8. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    =

    (b)

    ;

    (c)

    +

    (d)

    \(:\)

  9. பைத்தான் நிரலாக்க மொழியில் ______ வகையான தொகுப்பு தரவினங்கள் உள்ளன.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  10. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

    (a)

    Chen

    (b)

    EF Codd

    (c)

    Chend

    (d)

    Chand

  11. DML என்பது

    (a)

    Data Manipulation language

    (b)

    Data Meaningful Language

    (c)

    Directional Manipulate Language

    (d)

    Data Management Language

  12. CSV-ன் விரிவாக்கம் ________ 

    (a)

    Condition Separated Values

    (b)

    Colon Separated Values

    (c)

    C++ Solution Values

    (d)

    Comma Separated Values

  13. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  14. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  15. தரவுகளை புள்ளிகளின் தொகுப்பாக காட்டுவது எது?

    (a)

    வரி வரைவிடம்

    (b)

    ஸ்கேட்டர் வரைவிடம்

    (c)

    பேட்டி வரைவிடம்

    (d)

    வட்ட வரைவிடம்

    1. பகுதி-II

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 2 = 12
  16. Pure செயற்கூறு என்றால் என்ன?

  17. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  18. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  19. for மடக்கின் செயல்பாட்டை பதிவு படத்தினை கொண்டு விளக்கவும்.

  20. - - del - - ( ) வழிமுறையை விளக்கும் நிரலை எழுதுக.

  21. உரை முறைமை மற்றும் இருமநிலை முறைமையின் வேறுபாட்டை எழுதுக.

  22. கூறுநிலைகளின் பயன் யாது?

  23. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?

  24. பட்டை வரைபடம் என்றால் என்ன?

  25.             பகுதி-III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 3 = 18
  26. செயற்கூறுவிற்கு வெளியில் மாறியை மாற்றுதல் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாக எழுதுக.

  27. உள்ளிணைந்த வரையெல்லை என்பது என்ன?

  28. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  29. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

  30. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  31. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  32. reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  33. கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
    welcome.display( )

  34. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    5 x 5 = 25
    1. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    1. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

    2. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

    2. SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.

    1. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

    2. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

      Icode ItemName Rate
      1003 Scanner 10500
      1004 Speaker 3000
      1005 Printer 8000
      1008 Monitor 15000
      1010 Mouse 700
    2. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment