12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I 

    25 x 3 = 75
  1. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  2. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  3. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  4. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
    (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  5. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  6. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  7. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  8. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  9. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  10. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக. 

  11. பைத்தானிலுள்ள முழுதளாவி சிறப்பச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக.

  12. செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?

  13. ceil() மமற்றும் floor() செயற்கூறுகளை வேறுபடுத்துக.

  14. செயற்கூறில் தொகுப்பு என்பது என்ன?

  15. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  16. கொடுக்கப்பட்ட வெளியீட்டை பெற பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை காண்க.
    class Fruits:
    def __init__(self, f1, f2):
    self.f1=f1
    self.f2=f2
    def display(self):
    print("Fruit 1 = %s, Fruit 2 = %s" %(self.f1, self.f2))
    F = Fruits ('Apple', 'Mango')
    del F.display
    F.display()
    வெளியீடு
    Fruit 1 = Apple, Fruit 2 = Mango

  17. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Greeting:
    def __init__(self, name):
    self.__name = name
    def display(self):
    print("Good Morning ", self.__name)
    obj=Greeting('Bindu Madhavan')
    obj.display( )

  18. DBAவின் பணி என்ன?

  19. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  20. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

  21. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?

  22. sys.argv என்றால் என்ன?

  23. பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :-  organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  24. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.

  25. பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
    a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு.
    b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
    c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment