12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I 

    50 x 2 = 100
  1. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  2. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  3. List என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  4. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  5. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  6. நெறிமுறை என்றால் என்ன?

  7. போலிக் குறிமுறை வரையறை.

  8. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  9. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  10. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  11. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  12. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  13. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

  14. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

  15. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

  16. range( ) செயற்கூறு குறிப்பு வரைக.

  17. செயற்கூறு என்றால் என்ன?

  18. செயற்கூறின் வகைகளை எழுதுக

  19. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

  20. மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  21. குளோபல் வரையெல்லை - வரையறு.

  22. தன்னைத் தானே அழைக்கும் செயற்கூறில் அடிப்படை நிபந்தனை என்றால் என்ன?

  23. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.

  24. சரம் என்றால் என்ன?

  25. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

  26. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
    str1 = “School”
    print(str1*3)

  27. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

  28. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

  29. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  30. பைத்தானில் set என்றால் என்ன?

  31. சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  32. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  33. பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  34. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

  35. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  36. 18 வயதிற்கும் குறைவாக உள்ள அனைத்து மாணவர்களின் தரவினை வரிசைப்படி தெரிவு செய்யும் ஒரு வினவலை எழுதுக. 

  37. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  38. எந்த SQL கூறு, அட்டவணையை உருவாக்கவும், அவற்றில் மதிப்புகளை சேர்க்கவும் அனுமதிக்கும்?

  39. SQL மற்றும் MySQLக்கு உள்ள வேறுபாடுகள் யாவை?

  40. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  41. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  42. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  43. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  44. கூறுநிலைகளின் பயன் யாது?

  45. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

  46. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  47. புலத்தை “INTEGER PRIMARY KEY” என அறிவிப்பதன் நன்மை என்ன?

  48. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  49. தரவு காட்சிப்படுத்துதல் வகையை பட்டியலிடுக.

  50. Matplotlib யை எவ்வாறு நிறுவலாம்?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment