12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I

    25 x 3 = 75
  1. முதலாளித்துவத்தின் குறைபாடுகள் யாவை?

  2. வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?

  3. புள்ளி விபர சிக்கல் எப்போது ஏற்படும்? 

  4. பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?

  5. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  6. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  7. பெருக்கியின் எடுகோள்கள் யாவை?

  8. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  9. பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

  10. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

  11. விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்கப் பணக்கொள்கை பற்றி விவரி?

  12. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  13. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை வேறுபாடு தருக.

  14. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  15. நிதியத்தின் சாதனைகளை பட்டியிலிடுக.

  16. உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?

  17. ஆசியானின் பணிகள் யாவை?

  18. பிரிக்சின் சாதனைகளைப் பட்டியிலிடு.

  19. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  20. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  21. பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் - வேறுபடுத்துக

  22. குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டமிடல் - குறிப்பு வரைக

  23. முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?

  24. விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  25. பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment