12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I

    25 x 3 = 75
  1. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.

  2. சமத்துவத்தின் குறைகளைக் கூறுக

  3. தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

  4. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  5. உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  6. வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக.

  7. பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையேயான வேறுபாடுகளை எழுது.

  8. வாணிபக் கொடுப்பல் நிலைக்கும் அயல்நாட்டுச் செலுத்து நிலைக்குமிடையிலான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை பட்டியிலிடுக.

  9. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  10. ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  11. பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?

  12. பிரிக்ஸ் மாநாடு 2018 ன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக

  13. சார்க்கின் பணிகளை சுருக்கமாக கூறுக.

  14. தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.

  15. வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  16. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  17. பல்வகையான காற்று மாசுகளை விளக்குக

  18. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

  19. குறிப்பு வரைக.
    அ) பருவ நிலை
    ஆ) அமில மழை

  20. இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுக.

  21. நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?

  22. பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலகத்தினை காண்.
    14,22,9,15,20,17,12,11

  23. பல்வகையான உடன் தொடர்புகளை கூறி விளக்குக.

  24. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

  25. இந்தியாவில் புள்ளியில் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவத்தை விவாதி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam )

Write your Comment