12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

  பகுதி-I 


  25 x 5 = 125
 1. இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.

 2. தேசியத்தின் எழுச்சியில் தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பை எழுதுக.

 3. தாதாபாய் நௌரோஜியின் சுரண்டல் கோட்பாட்டை விவரி.

 4. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

 5. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

 6. மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

 7. 1917 - ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது எவ்வாரு தாக்கத்தை ஏற்படுத்தியது? 

 8. சைமன்குழு - நேரு அறிக்கை லாகூர் காங்கிரஸ் பற்றி விவரி?

 9. பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போதுசமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

 10. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO வளர்ச்சி பற்றி எழுதுக?

 11. இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?

 12. பாகிஸ்தான் யூனியன் உருவானதில் முகமது அலி ஜின்னாவின் பங்கு யாது?

 13. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

 14. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

 15. இந்திய வெளியுறவுக் கொள்கையின்அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

 16. இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article 3) மாநிலம் உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் யாவை?

 17. சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சி பற்றி விவரி.

 18. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளா க உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

 19. ஓவியக்கலையின் மறுமலர்ச்சி பற்றி விவரி.

 20. சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் யாவை?

 21. பாஸ்டில்  சிறை  தகர்ப்பு முதல்  ரோபஸ்பியர்  கொல்லப்பட்டது வரையிலுமான  பிரெஞ்சுப்  புரட்சியின்  போக்கினை  வரைக.

 22. "அமெரிக்க  புரட்சியும்  பிரெஞ்சுப்  புரட்சியும்  ஹைட்டியில்  புரட்சி  ஏற்படத்  தூண்டுகோலாய்  அமைந்தன". இக்கூற்றை  உறுதிப்படுத்தவும்.

 23. முசோனிலியும்,ஹிட்லரும் பாசிச அரசுகளை முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக.

 24. முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.

 25. பால்கன் போர்கள் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment