முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    10 x 5 = 50
  1. வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

  2. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  3. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  4. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  5. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  6. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

  7. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

  8. திடக்கழிவுகள் -வரையறு.

  9. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

  10. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment