பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    பகுதி I

    12 x 5 = 60
  1. முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  2. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  3. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

  4. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  5. பணத்தின் பணிகளை விளக்குக.

  6. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  7. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  8. குறிப்பு எழுதுக.
    அ) சார்க்
    ஆ) ப்ரிக்ஸ்

  9. வரவு செலவுத்திட்த்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக.

  10. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

  11. பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.

  12. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment