இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.

    (a)

    ரஷ்யா

    (b)

    அமெரிக்கா

    (c)

    இந்தியா

    (d)

    சீனா

  2. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

    (a)

    கட்டடத்துறை

    (b)

    விவசாயத்துறை

    (c)

    பணித்துறை

    (d)

    வங்கித் துறை

  3. மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

    (a)

    பூஜ்யம்

    (b)

    ஒன்று

    (c)

    இரண்டு

    (d)

    நேர்மறை

  4. _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

    (a)

    மிகக் குறுகிய காலம்

    (b)

    குறுகிய காலம்

    (c)

    மிக நீண்ட காலம்

    (d)

    பற்றாக்குறை வரவு செலவு

  5. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

    (a)

    C/Y

    (b)

    C Y

    (c)

    Y/C

    (d)

    C+Y

  6. வருவாய் உயர்ந்தால், நுகர்வு

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    ஏறி இறங்கும்

    (d)

    உயரும்

  7.  MV என்பது

    (a)

    பணத் தேவை

    (b)

    சட்டபூர்வ பண அளிப்பு

    (c)

    வங்கிப் பண அளிப்பு

    (d)

    மொத்த பண அளிப்பு

  8. ஒரு வங்கி என்பது

    (a)

    நிதி நிறுவனம்

    (b)

    கூட்டு பங்கு நிறுவனம்

    (c)

    தொழில்

    (d)

    சேவை நிறுவனம்

  9. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலுக்கிடையேயான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  10. அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை

    (a)

    நடப்பு கணக்கு

    (b)

    மைய வங்கி இருப்பு

    (c)

    மூலதன கணக்கு

    (d)

    அ, ஆ, இ மூன்றும்

  11. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

     ஜகார்த்தா

    (b)

    புது டெல்லி

    (c)

    கொழும்பு

    (d)

    டோக்கியோ

  12. GST இதற்கு சமம்?

    (a)

    விற்பனை வரி

    (b)

    தொழிற்குழும வரி

    (c)

    வருமான வரி

    (d)

    உள்ளாட்சி வரி

  13. மொத்தத் செலவு கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது

    (a)

    நிதிப்பற்றாக்குறை

    (b)

    வரவு செலவு திட்ட பற்றாக்குறை

    (c)

    முதன்மை பற்றாக்குறை

    (d)

    வருவாய் பற்றாக்குறை

  14. " பொருள்சார் சமநிலை அணுகமுறையை" நிறுவியவர்

    (a)

    தாமஸ் மற்றும் பிகார்டி

    (b)

    ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி.அய்யர்ஸ்

    (c)

    ஜோன் ராயின்சன் மற்றும் ஜெ.எம்.கீன்ஸ்

    (d)

    ஜோசப் ஸ்டிக்லிஸ் மற்றும் எட்வர்ட் சேம்பாலின்

  15. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்.______

    (a)

    2020

    (b)

    2025

    (c)

    2030

    (d)

    2050

  16. கீழ்கண்ட எந்த திட்டத்தில் வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது?

    (a)

    மக்கள் திட்டம் 

    (b)

    பாம்பே திட்டம் 

    (c)

    காந்தியத் திட்டம் 

    (d)

    விஸ்வேசுவரய்யா திட்டம்  

  17. நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது?

    (a)

    குடியரசு தலைவரின் அவசர ஆணை 

    (b)

    குடியரசு தலைவரின் சுற்றறிக்கை 

    (c)

    அமைச்சரவைத் தீர்மானம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  18. \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) xஎன்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______ 

    (a)

    சாரா மாறி 

    (b)

    சார்பு மாறி 

    (c)

    தொடர்ச்சி மாறி 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

  19. U என்பது ________ 

    (a)

    விலகல் 

    (b)

    திட்டப்பிழை 

    (c)

    பிழைக் கருத்து 

    (d)

    மேற்சொன்ன எதுவும் அல்ல 

  20. பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?

    (a)

    3 பாடங்கள் 

    (b)

    4 பாடங்கள் 

    (c)

    2 பாடங்கள் 

    (d)

    5 பாடங்கள் 

  21. 7 x 2 = 14
  22. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  23. GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது

  24. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

  25. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  26. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.

  27. பொருளாதார முன்னேற்றம் -வரையறு.

  28. ஒட்டுறவு என்பதனை வரையறு.

  29. 7 x 3 = 21
  30. சமத்துவத்தின் குறைகளைக் கூறுக

  31. தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியிலிடுக.

  32. மிகைப் பெருக்கி -விளக்குக.

  33. பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?

  34. நில மாசு என்றால் என்ன?

  35. வறுமையின் நச்சு சுழற்சியை எப்படித் தடுப்பது ?

  36. ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்களை கூறுக.

  37. 7 x 5 = 35
  38. முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  39. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

  40. பணத்தின் பணிகளை விளக்குக.

  41. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  42. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

  43. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  44. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

    தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
    விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Term II Model Question Paper )

Write your Comment