நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எந்த அறிக்கைகளை முந்தைய ஆண்டின் அறிக்கைகளோடு ஒப்பீடு செய்ய முடியும்?

    (a)

    போக்குப் பகுப்பாய்வு 

    (b)

    பொது அளவு அறிக்கைகள் 

    (c)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  2. ஒரு காலா கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வது எது?

    (a)

    பொது அளவு அறிக்கைகள் 

    (b)

    போக்குப் பகுப்பாய்வு 

    (c)

    நிதி ஓட்டப் பகுப்பாய்வு 

    (d)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

  3. பொது அளவு அறிக்கைகள் எத்தனை பத்திகளுடன் தயாரிக்கப்படுகின்றன.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  4. ________ அறிக்கைகள் என்பது நிதிநிலை தகவல்களுக்கான ஆதாரமாகும்.

    (a)

    வருமான 

    (b)

    நிதி நிலை 

    (c)

    செலவின 

    (d)

    இலாப நட்ட 

  5. ________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.

    (a)

    வியாபாரக் கணக்கு 

    (b)

    இலாப நட்டக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதிநிலை அறிக்கைகள்

  6. 5 x 2 = 10
  7. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.

  8. நடைமுறை முதல் என்றால் என்ன?

  9. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  10. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  11. செங்குத்துப் பகுப்பாய்வு என்றல் என்ன?

  12. 5 x 3 = 15
  13. நிதி அறிக்கைகளின் இயல்புகள் யாவை?

  14. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  15. நிறுமங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் யாவை?

  16. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.

  17. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் விவரங்களைக் கொண்டு நெய்தல் வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.இலட்சங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 150 135 90
    இதர வருமானம் 25 5 15
    செலவுகள் 125 75 50
    வருமானவரி 40% 40% 40%
  20. பின்வரும் விவரங்களிலிருந்து சிவசாமி & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.

    விவரம்  2016-17 2017-18
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 5,00,000
    இதர வருமானங்கள்  1,00,000 80,000
    செலவுகள்  3,00,000 2,40,000
  21. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

      விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
        ரூ. ரூ.
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
      பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
      நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
      நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
      மொத்தம்  3,50,000 7,00,000
    II  சொத்துகள்     
      நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
      நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
      மொத்தம்  3,50,000 7,00,000
  22. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம்  2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
    இதர வருமானங்கள்  50,000 1,50,000
    செலவுகள்  5,00,000 3,00,000
    வருமான வரி % 40 40

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Financial Statement Analysis Model Question Paper )

Write your Comment