தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது.
    I. மரபணுக்களின் பெருக்கம் 
    II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை  செலுத்துதல் 
    III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.
    IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    II, III, IV, I 

    (b)

    IV, II, III, I 

    (c)

    I, II, III, IV 

    (d)

    IV, III, I, II 

  2. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.

    (a)

    மின்னற்பிரிப்பு 

    (b)

    ஒற்றியெடுப்பு முறை 

    (c)

    கதிரியக்க புகைப்படமுறை 

    (d)

    பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை 

  3. பயோ டெக்னலாஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர் 

    (a)

    வெய்ஸ்னர் 

    (b)

    கார்ல் பிரான்டில் 

    (c)

    சாங்கர் 

    (d)

    கார்ல் எரிக்கி 

  4. PBR 322 மிக அதிகம் ஆய்வு செய்யப்பட்ட.

    (a)

    அயல் ஜீன் 

    (b)

    r DNA 

    (c)

    குளோன் 

    (d)

    எஸ்செரிசியா கோலையின் பிளாஸ்மிடு DNA 

  5. நொதித்தலில் கிடைக்கும் எத்தில் ஆல்கஹால் மாற்றும் CO2 பயன்படுவது முறையே.

    (a)

    பேக்கரி மற்றும் மதுபான தொழிற்சாலை 

    (b)

    மதுபான தொழிற்சாலை மற்றும் சர்க்கரை சுத்திகரிப்பு ஆலைகள் 

    (c)

    சுத்திகரிப்பு ஆலைகள்  மற்றும் மதுபான தொழிற்சாலை

    (d)

    சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மதுபானம் போன்ற ஆல்கஹால் தொழிற்சாலைகள் 

  6. தொடர்பற்ற கூற்றைத் தெரிவு செய்க
    உயிர்வழித்திருத்த உத்திகளுடன் தொடர்புடையது 

    (a)

    உயிர்வழித் திருத்த செயல்பாட்டிற்கு சூழல் சிற்றினங்களாக உள்நாட்டு நுண்ணுயிர்த் தொகையைப் பயன்படுத்துதல்.

    (b)

    தகவமைப்பு மேற்கொண்ட (அ) வடிவமைப்பு செய்யப்பட்ட நுண்ணுயிரி உப்புக் கட்டங்களைக் கொண்டு உயிரி வழித்  திருத்தம் செய்தல் 

    (c)

    பசுமைத் தொழில் நுட்பம் தாவரங்களை உயிரி வழித் திருத்தத்திற்கு பயன்படுத்துதல் 

    (d)

    மூலக்கூறு மருந்தாக்கம் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உருவாக்குதல் 

  7. 2 x 1 = 2
  8. Bt. நச்சுப்புரதத்தினால் கொல்லப்படும் பூச்சிகளின் தொகுப்பு _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    லெப்பிடாப்டெரான் 

  9. சாதாரண அரிசியில் _________ காணப்படுவதில்லை 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பீட்டா கரோட்டின் 

  10. 1 x 1 = 1
  11. அ) காஸ்மிடுகள் பிளாஸ்மிட்களிலிருந்து பெறப்பட்ட கலப்பு தாங்கிக் கடத்தியாகும்.
    ஆ) YAC என்பது ஈஸ்ட் செயற்கை குரோமோசோம். இது ஈஸ்ட் குரோமோசோம் போல் செயல்படுவதில்லை.
    இ) BAC செயற்கை குரோமோசோம் எனும் தாங்கிக்கடத்தி இது மிகக்குறைந்த அளவில் அயல் DNA நகலாக்கம் செய்ய உருவாக்கப்பட்டதாகும்.
    ஈ) குறைதூர தாங்கிக்கடத்திகள் புரோகேரிஃயாட்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காஸ்மிடுகள் பிளாஸ்மிட்களிலிருந்து பெறப்பட்ட கலப்பு தாங்கிக் கடத்தியாகும்.

  12. 1 x 2 = 2
  13. உறுதிப்படுத்துதல் A: பெருக்கமடையும் தாங்கிக் கடத்தி - தெரிவு செய்யும் அடையாளக் குறிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
    காரணம் R : தெரிவு செய்யும் அடையாளக் குறி மரபணு மாற்றம் அடைந்தவைகளை அனுமதிக்க வேண்டும்.
    பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க 
    அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு 
    ஈ. உறுதிப்படுத்துதல் 'A'  மற்றும் காரணம் 'R' தவறானது 

  14. 1 x 2 = 2
  15. அ) DMH -II - களைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி 
    ஆ) PLA - உயிரி சிதைக்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக் 
    இ) GFP - ஜெல்லி மீனிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட புரதம் 
    ஈ) PPT - பாஸ்டா - களைக்கொல்லி தாக்கு பிடிக்கும் மரபணு 

  16. 1 x 2 = 2
  17. அ) DNA துருவிகள் வைரஸ் மற்றும் பிற நோய் காரணிகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுகின்றன. 
    ஆ) RNA துருவிகள் பாக்ட்ரியவை அடையாளம் காண்பதற்கு பயன்படுகிறது.
    இ) நார்தன் ஒற்றியெடுப்பு வைரஸ்களின் நோயுண்டாக்கும் தன்மையைக் கண்டறிய உதவுகிறது.
    ஈ) சதர்ன் ஒட்டிரியெடுப்பு முறை நோயுண்டாக்கும் வைரஸ்களை கண்டறிய உதவுகிறது.

  18. 3 x 2 = 6
  19. மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.

  20. தேர்ந்தெடுக்கும் அடையாளக் குறியின் பணி யாது?

  21. உயிரி எரிபொருள் என்றால் என்ன? விவரி.

  22. 3 x 3 = 9
  23. உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

  24. உயிரி வினைகலன் என்றால் என்ன?

  25. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்துகளாக நம்பப்படுபவைகள் யாவை?

  26. 2 x 5 = 10
  27. மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?

  28. பாசுமதி அரிசியில் உயிரிப்பொருள் கொள்ளை முயற்சி மற்றும் தடுக்கப்பட்ட முறைகளையும் விவரி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Principles and Processes of Biotechnology Model Question Paper)

Write your Comment