விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. பாலிமெரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை _______.

    (a)

    இயல்பு திரிபு, இணைப்பு இழைப்பதப்படுத்துதல், உற்பத்தி

    (b)

    உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு

    (c)

    இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு

    (d)

    செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு

  2. மறுசேர்க்கை காரணி VIII சீனா ஆம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன

    (a)

    கல்லீரல் செல்கள்

    (b)

    அண்டக செல்கள்

    (c)

    இரத்த செல்கள்

    (d)

    மூளை செல்கள்

  3. இன்சுலின் எத்தனை அமினோ அமிலங்களைக் கொண்டது.

    (a)

    41

    (b)

    49

    (c)

    51

    (d)

    59

  4. இன்சுலின் எவ்வாறு முதன்மை முன்னோடி இன்சுலினிலிருந்து வேறுபடுகிறது?

    (a)

    A, B மற்றும் C துண்டங்களை கொண்டிருப்பதால் 

    (b)

    B மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்

    (c)

    A மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால் 

    (d)

    A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால் 

  5. முற்காலத்தில் ______________ மற்றும் _________________ கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட இன்சுலினை சர்க்கரை நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. 

    (a)

    நாய் மற்றும் பசு 

    (b)

    பன்றிகள் மற்றும் பசு 

    (c)

    பூனை மற்றும் நாய் 

    (d)

    பூனை மற்றும் பசு 

  6. அடினோசின் டி அமினேஸ் பற்றாக்குறையால் ஏற்படுவது?

    (a)

    ஹீமோஃபீலியா 

    (b)

    எய்ட்ஸ் 

    (c)

    SCID 

    (d)

    ஹெப்பாடைடிஸ் 

  7. 90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.

    (a)

    மரபு மாற்றம் 

    (b)

    விலங்கு நகலாக்கம் 

    (c)

    டி.என்.ஏ மறுசேர்க்கை 

    (d)

    ஜீன் சிகிச்சை

  8. 1 x 1 = 1
  9. மறுசேர்க்கை இன்டர்பெரான்களின் உற்பத்திக்கு எ.கோலையை விட __________________ என்னும் ஈஸ்ட் பொருத்தமானதாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சாக்கரோமைசெஸ் செரிவிசியே 

  10. 1 x 1 = 1
  11. அ) இரத்த உறைவுக் காரணி VIII ஐ உருவாக்கக் கூடிய மரபணுக்கள் "Y" குரோமோசோமில் காணப்படுகின்றன.
    ஆ) கதிர் அருவாள் சோகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் உறைவதற்கு நீண்ட நேரம் ஆவதோடு உட்புற உடல் இரத்தக் கசிவும் ஏற்படுகிறது.
    இ) உயிருள்ள தடுப்பூசிகள் துணை அலகு தடுப்பூசிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
    ஈ) இன்டர்ஃபெரன்களின் அமைப்பின் அடிப்படையில் α, β மற்றும் ሁ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) இன்டர்ஃபெரன்களின் அமைப்பின் அடிப்படையில் α, β மற்றும் ሁ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  12. 1 x 2 = 2
  13. கூற்று: உயிர் தொழில்நுட்பவியல் என்னும் வார்த்தை 20ம் நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.
    காரணம்: பாரம்பரிய செயல்பாடுகளான இட்லி, தோசை, பால்பொருட்கள், ரொட்டித்துண்டுகள் அல்லது ஒயின் தயாரித்தல் போன்றவை உயிர்தொழில் நுட்பவியலின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
    அ) கூற்று சரி, காரணம் சரியாக கூற்றை விளக்குகிறது.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.

  14. 1 x 2 = 2
  15. அ) ஒற்றைத்திறன் 
    ஆ) முழுமைத்திறன் 
    இ) பல்திறன் 
    ஈ) குறுதிறன்

  16. 1 x 2 = 2
  17. பகுதி - I பகுதி - II
    மனித இரத்த உறைவுக் காரணி VIII ஹீமோஃபீலியா A நோயின் சிகிச்சை 
    2 எகோலை  ஆ  இன்டர்ஃபெரான் உற்பத்திக்கு உகந்தது அல்ல
    3 ஹீமோஃபீலியா  இ  ஒற்றை ஜீன் திடீர் மாற்றம்
    4 பாலிமரேஸ் சங்கிலி வினை ஈ  ஒரு உடல் வெளி டி.என்.ஏ பெருக்கம்
  18. 1 x 2 = 2
  19. அ) நகலாக்க செயல்முறை மூலம் 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் வளமுள்ள உயிரிகளாக தோற்றுவிக்கப்படுகிறது.
    ஆ) டாலி ஆட்டுக்குகுட்டியை உருவாக்க 227 உட்கரு நீக்கிய அண்ட செல்கள் பயன்படுத்தப்பட்டது.
    இ) PCR முறையின் மூலம் கருவுற்ற முட்டைகளில் ஏதேனும் பால் சார்ந்த குறைபாடுகள் உள்ளனவா என்பதை கண்டறிய முடியும்.
    ஈ) PCR ல் பயன்படுத்தப்படும் Tag பாலிமரேஸ் நொதி அதி வெப்ப கொதிநிலை பாக்டீரியங்களிலிருந்து பெறப்படுகிறது.

  20. 1 x 1 = 1
  21. பகுதி - I பகுதி - II
    1 மடிசெல்லின் உட்கரு விந்துச் செல்லின் உட்கரு நீக்கம்
    2 இயற்கை புரத ஒட்டுப்பசைகள் பற்குழியை நிரப்ப பயன்படுகிறது
    3 எலைசா கண்டுபிடிப்பின் நோபல் பரிசு கேரி முல்லீஸ் 
    4 Tag டி.என்.ஏ பாலிமரேஸ் முன்னோடி இழைகளைச் சேர்த்து இரட்டை இழை DNA வை உருவாக்குகிறது.
  22. 3 x 2 = 6
  23. ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.

  24. குறுதிறன் வரையறு.

  25. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகள் யாவை?

  26. 2 x 3 = 6
  27. மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?

  28. தண்டு செல் என்றால் என்ன? அவற்றின் இயல்பு என்ன?

  29. 2 x 5 = 10
  30. நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை விளக்குக.

  31. PCR என்றால் என்ன? PCR ன் பல்வேறு படிநிலைகளை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Zoology - Applications of Biotechnology Model Question Paper )

Write your Comment